பயிர்க் கடன்
தள்ளுபடியைத் தொடர்ந்து
நகைக் கடனும் தள்ளுபடியாக வாய்ப்பு
பயிர்க்
கடன் தள்ளுபடியைத் தொடர்ந்து
கூட்டுறவு வங்கிகள்மற்றும் சங்கங்களில் பெறப்பட்டநகைக் கடனும்
தள்ளுபடி செய்யப்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டுறவு
வங்கிகளில், பயிர்க்கடன் பெற்ற,
16.43 லட்சம் விவசாயிகளின், கடன்
நிலுவை தொகையான ரூ.12
ஆயிரத்து, 110 கோடியே 74...
இணைய வழி
பட்டா மாறுதல் திட்டம்
பட்டா
மாறுதல் மற்றும் பத்திரப்பதிவு வசதிகளை எளிதாக்க தமிழக
அரசு கடந்த 2018-ம்
ஆண்டு ஸ்டார் 2.0 என்ற
மென்பொருள் திட்டத்தை அறிமுகம்
செய்தது.
முழுக்க
முழுக்க இணையம் வழியாக
பட்டா மாற்றும் நடைமுறைய
மேற்கொள்ள தமிழக அரசு
ஒப்புதல் வழங்கியுள்ளது....
TNPSC CESE நேர்காணல்
அறிவிப்பு – விரிவான தகவல்கள்
நிறுவனம்:
TNPSC
பணியின்
பெயர்: CESE
Oral
Test தேதி: 25.02.2021
TNPSC
CSE நேர்காணல் தேதி:
TNPSC மூலமாக
இந்த ஒருங்கிணைந்த பொறியியல்
(CSE) சேவைகளில் 733 காலியிடங்கள் உள்ளதாக
கடந்த 2019ல் அறிவிப்பு
வெளியானது.
அதற்கு
பதிவு செய்தவர்களுக்கான தேர்வுகள்
கடந்த 10.08.2019...
அரசு உதவித்தொகையுடன் இலவச தொழிற்பயிற்சி
தேசிய
பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார
மேம்பாட்டு கழகம் மற்றும்
இந்திய தொழில் கூட்டமைப்பு இணைந்து வழங்கும் அரசு உதவித்தொகையுடன் இலவச
தொழிற்பயிற்சி
Air Conditioning,
Warehouse & CARGO, GST, Export & Import, Gold Appraiser,...
6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை 2020-21ம் கல்வி ஆண்டிற்கு மூன்று பருவத்திற்குமான குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் வெளியீடு - தமிழ் வழி!!!Click Here to Download PDF
மினி கிளினிக்
பணி நியமனம்
தமிழகத்தில் உள்ள, 2,000 மினி கிளினிக்குகளில் பணியாற்ற, ஓரிரு நாட்களில்
டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும்
உதவியாளர்கள் நேரடியாக
தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்
என சுகாதாரத் துறை
அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் அவர் அளித்த பேட்டியில்:
தமிழகத்தில் நேற்று வரை,...
2020 சிவில் சர்வீஸ்
தேர்வு-வயது வரம்பு
கடந்தவர்கள் மறுதேர்வு எழுத
முடியாது
கடந்தாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக
பல முறை தள்ளி
வைக்கப்பட்ட IAS உள்ளிட்ட
சிவில் சர்வீசுக்கான யுபிஎஸ்சி
முதல்நிலைத் தேர்வு கடந்த
அக்டோபர் மாதம் நாடு
முழுவதும் நடத்தப்பட்டது.
ஆனால்,
கொரோனா அச்சம் காரணமாக
பலர் தேர்வில்...
டி.என்.பி.எஸ்.சி
வேளாண் அலுவலர் தேர்வுக்கு 60 நாட்கள் சிறப்பு பயிற்சி
டி.என்.பி.எஸ்.சி
வேளாண் அலுவலர் தேர்வுக்கு சென்னையில் 60 நாட்கள் சிறப்பு
பயிற்சி வகுப்பு பிப்ரவரி
14.ம் தேதி முதல்
தொடங்குகிறது
டி.என்.பி.எஸ்.சி
சார்பில் 365 காலியிடங்களை நிரப்ப
வேளாண் அலுவலர் தேர்வு
ஏப்ரல் 18.ம்...
புதிய துணைவேந்தர் தேர்வு அறிவிப்பு
தமிழ்நாடு
அம்பேத்கர் சட்ட பல்கலைக்கு புதிய துணைவேந்தரை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு
டாக்டர் அம்பேத்கர் சட்ட
பல்கலை துணைவேந்தராக, சூர்ய
நாராயண சாஸ்திரி பணியாற்றுகிறார். பதவிக்காலம் இந்த ஆண்டு,
மார்ச் 21ல் முடிகிறது.
இதையொட்டி, புதிய...
ஆண்டுக்கு 2 முறை
நீட் தேர்வு-மத்திய
அரசு முடிவு
எம்பிபிஎஸ் படிப்பின் சேர்க்கைக்காக தேசிய
அளவில் நீட் தகுதி
தேர்வு நடத்தப்படுகிறது. இதில்
மாணவர்கள் சிலர் வெற்றிபெற
முடியாமல் தற்கொலை வரை
சென்றுவிடுகின்றனர். இந்த
நிலையில் மாணவர்களின் மன
உளைச்சலைப் போக்கும் நோக்கத்தில் மருத்துவப் படிப்புக்கான நீட்
தேர்வை...