கிராம உதவியாளர்
பணிக்கான விண்ணப்பங்கள் தொடக்கம்
ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம உதவியாளருக்கான விண்ணப்பங்கள் பெறப்படுவதை வட்டாட்சியர் குமார்
தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் காலியாக
உள்ள கிராம உதவியாளர்
பணிக்கான விண்ணப்பங்கள் இன்று
முதல் விண்ணப்பிக்கலாம் என்று
மாவட்ட ஆட்சியர் பொன்னையா
தெரிவித்திருந்தார்....
குடும்ப அட்டை
திருத்தங்கள்-நாளை
சிறப்பு முகாம்
குடும்ப
அட்டையில் பெயர் சேர்க்கை,
நீக்கம், முகவரி மாற்றம்
உள்ளிட்டவற்றுக்கான சிறப்பு
முகாம் சென்னையில் அனைத்து
மண்டல அலுவலங்களிலும் நாளை
நடைபெற உள்ளது.
தமிழக
அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்:
குடும்ப
அட்டையில் மாற்றங்கள் செய்தல்
மற்றும் பொது விநியோகத்
திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து தமிழகம் முழுவதும்
வட்டங்கள்...
TANCET-விண்ணப்பிக்க கூடுதல்
அவகாசம்
அண்ணா
பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பொறியியல்
/ தொழில்நுட்ப நிறுவனங்களில் MBA.,
MCA., M.E / எம்.டெக்,
எம்.ஆர்க் மற்றும்
எம்.பிலான் படிப்புகளில் சேருவதற்காக டான்செட் 2021ஐ
நடத்தவுள்ளது.
முன்னதாக
அறிவிக்கப்பட்ட ஆன்லைன்
பதிவு இன்றுடன் (12.02.2021) முடிவடைய
உள்ள, நிலையில் தற்போது
அதற்கான...
மாணவர்களின் கல்விக்
கடனை ரத்து செய்ய
நடவடிக்கை-முதல்வர் அறிவிப்பு
மாணவர்களின் கல்விக் கடனை ரத்து
செய்ய நடவடிக்கை என
முதல்வர் எடப்பாடி கே.
பழனிசாமி பேசினார்.
தமிழக
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி
அவிநாசி புதிய பேருந்து
நிலையம் அருகில் வியாழக்கிழமை காலை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது...
குடிமைப்பொருள் தேர்வுக்காக இலவச பயிற்சி
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்தொழில் நெறி வழிகாட்டு மையம்
மூலம் ஐ.ஏ.எஸ்.,
ஐ.பி.எஸ்
குடிமைப்பணி தேர்வுக்கான (யுபிஎஸ்சி)
இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
இந்த பயிற்சி வகுப்பில்
கலந்துகொள்ள...
TNPSC
வேளாண்மை பணியிடங்களுக்காக இலவச
அறிமுக வகுப்புகள்
வேளாண்மை
அலுவலர், தோட்டக்கலை அலுவலர்
மற்றும் தோட்டக்கலை உதவி
இயக்குனர் பணியிடங்களுக்காக போட்டித்தேர்வுகள்
இலவச அறிமுக
வகுப்புகள்
Date: 14.02.2021 -
Sunday
Time: 10 AM to 2PM
Place:
Radiant I.A.S.,
Academy,
11 அஞ்சலக
தெரு,
Palayamkottai.
வெற்றி...
SSC MTS பாடத்திட்டம் 2021-தேர்வு
மாதிரி முழு விபரங்களுடன்
மத்திய
அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) MTS தேர்விற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
10வது
தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்தியாவில் அரசு வேலை பெற
ஒரு சிறந்த வாய்ப்பு.
ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்...
கலைச்செம்மல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழக
அரசு அறிவிப்பு விண்ணப்பிக்கலாம் என தமிழக
அரசு அறிவித்துள்ளது
பரிசுத்தொகை - ரூ.1,00,000/-
Last
Date for Apply -
05.03.2021
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
ஆணையர்,
கலை
பண்பாட்டுத் துறை,
தமிழ்
வளர்ச்சி வளாகம்,
இரண்டாம்
தளம்,
தமிழ்ச்
சாலை, எழும்பூர்,
சென்னை
- 600 008.
தொலைபேசி
எண்:
044 -...
ரேஷன் கார்டில்
உள்ள முகவரியை ஆன்லைனில்
மாற்றலாம்
ரேஷன்
கார்டில் உள்ள முகவரியை
மாற்ற வேண்டுமானால் இனி
ஆன்லைனிலேயே மாற்றலாம். உணவுத்
துறை அலுவலகத்திற்கு செல்ல
தேவையில்லை.
அந்தந்த
மாநிலத்திற்கேற்ப நிதியுதவிகள், பண்டிகை கால பரிசு
பொருட்களும் கிடைக்கின்றன. மேலும்
பல மாநிலங்களில் ஒரே
நாடு ஒரே ரேஷன்
அட்டை என்ற முறையை
மத்திய...