மின்வாரியத்தில் காலிப்
பணியிடங்கள்-தோ்வுத் தேதிகள்
அறிவிப்பு
மின்வாரியத்தில் காலியாக உள்ள பல்வேறு
பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவா்களுக்கான தோ்வுத் தேதிகள்
அறிவிக்கப்பட்டுள்ளன.
இது
தொடா்பாக மின்வாரியம் வெளியிட்ட செய்தி:
கடந்த
ஆண்டு அறிவிக்கப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்ட உதவி மின்னியல்
பொறியாளா் (400), இயந்திரவியல் உதவிப்
பொறியாளா் (125), கட்டடவியல் உதவிப்
பொறியாளா்...
பயிர்க் கடன் தள்ளுபடித் திட்டம்-முதல்வா் தொடங்கி வைத்தார்
தமிழக அரசு அறிவித்த பயிர்க் கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி ரசீது வழங்கும் பணியை முதல்வா் எடப்பாடி இன்று தொடங்கி வைத்தார்....
தேர்தல் நெருங்குவதால் 777 ஓவர்சீர் பணியிடங்களுக்கு அவசர
தேர்வு திடீர் ரத்து
தமிழக
அரசின் ஊரக வளர்ச்சி
துறையில் காலியாக உள்ள
777 ஓவர்சீயர் பணியிடங்களுக்கான தேர்வுகள்
நாளை பல்வேறு இடங்களில்
நடைபெற இருந்த நிலையில்
அது ரத்து செய்யப்படுவதாக தற்போது அறிவிப்பு வெளியாகி
உள்ளது.
தமிழக
அரசின்...
சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு மினி
மாரத்தான் போட்டி
திருச்சி
மாநகர காவல் இணைந்து
நடத்தும் மினி மாரத்தான்
ஓட்டம்
Date: 14.02.2021
(ஞாயிற்றுக்கிழமை)
Time: காலை 06.00 மணிக்கு
இத்தொடர்
ஓட்டமானது இருசக்கர வாகன
ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதன்
முக்கியத்துவத்தை உணர்த்தவும் சாலை பாதுகாப்பு பற்றிய
விழிப்புணர்வு...
இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு-ஆசிரியர்
நியமனத்துக்கு வயது
வரம்பு 40ஆக நிர்ணயம்
ஆசிரியர்
நியமனத்துக்கு வயது
வரம்பு 40 ஆக நிர்ணயித்து கடந்த
ஆண்டு ஜனவரி மாதம்
வெளியான
அறிவிக்கையை நடைமுறைப்படுத்த ஆசிரியர்
தேர்வு வாரியம் முடிவு
செய்துள்ளது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் 5...
முதுகலை பட்டதாரி
ஆசிரியர் தேர்வுக்கு நேரடியாகவும், ஆன்லைனிலும் பிப்
17-ம் தேதி முதல் பயிற்சி வகுப்புகள்
ஆசிரியர்
தேர்வு வாரியம் புதிய
அறிவிப்பு முதுகலை பட்டதாரி
ஆசிரியர் தேர்வுக்கு அனைத்து
பாடத்திற்கும் சென்னையில் பயிற்சி வகுப்பில் பிப்
17-ம் தேதி முதல்
நேரடியாகவும், ஆன்லைனிலும் நடைபெறுகிறது
ஆட்சித்
தமிழ்...
ஏழை மக்களுக்கு உதவும் வகையில் பட்ஜெட்
ஏழை
மக்களுக்கு உதவுவதற்காகவே டிஜிட்டல்
பணப் பரிவர்த்தனைக்கு வழிவகை
செய்யப்பட்டுள்ளதே தவிர
செல்வந்தர்களுக்கு அல்ல
என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மத்திய
பட்ஜெட் மீதான விவாதத்தில் நிதியமைச்சர் நிர்மலா
சீதாராமன் மாநிலங்களவையில் விளக்கமளித்தார்.
செல்வந்தர்கள், ஏழை மக்களுக்கு...
விவசாய பம்புசெட்டுகளுக்கு 24 மணி நேரமும்
மும்முனை மின்சாரம்
விவசாய
பம்புசெட்டுகளுக்கு 24 மணி
நேரமும் மும்முனை மின்சாரம்
வழங்கப்படும் என்று
தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய
பேருந்து நிலையம் முன்பு
தமிழக முதல்வர் எடப்பாடி
பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது...
குப்பைகளை அகற்ற
சிட்டிசன் செயலி அறிமுகம்
சென்னை
மாநகராட்சி தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம் உள்ளிட்ட 7 மண்டலங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் குப்பைகள்
இருக்கும் இடத்தை புகைப்படம் எடுத்து அனுப்பினால் உடனடியாக
நடவடிக்கை எடுக்கும் வகையில்
சிட்டிசன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உர்பேசர்
ஸ்மித் நிறுவனத்தின் சிட்டிசன்
செயலியின்...