பொதுமக்கள் தங்கள்
குறைகளை இணையதளம் வாயிலாகவும் பதிவு
செய்யலாம்
தமிழ்நாடு
அரசுத் துறைகளின் கீழ்
செயல்படும் எல்லாக் குறைதீர்ப்பு அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, குறைகள் விரைந்து களையப்படுவதைக் கண்காணிக்க முதலமைச்சரின் உதவி
மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழக
முதல்வர் எடப்பாடி...
தேசிய கட்டுரைப்
போட்டி-வெற்றி பெறுவோர்
பரிசுத் தொகையுடன் தென்
கொரியா செல்லலாம்
பள்ளி
மாணவர்களுக்கு நடத்தப்படும் தேசிய கட்டுரைப் போட்டியில் வெற்றி பெறுவோர் பரிசுத்
தொகையுடன் ஒரு வாரம்
தென் கொரியா செல்லவும்
வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
இந்திய
பத்திரிகையாளர் சங்கம்,
Voice App Kids, கொரிய
கலாச்சார சங்கம்,...
நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை
ஆசிரியர்களாக பதவி
உயர்வு வழங்க சென்னை
உயர்நீதி மன்றம் தீர்ப்பு
Notification: Click
Here
WhatsApp எண்ணுக்கு
Hi என மெசேஜ் செய்தால்
உடனுக்குடன் வேலைவாய்ப்பு மற்றும்
கல்வி செய்திகளை அறிந்து
கொள்ளலாம்
கொரோனா
virus தொற்றால் (Corona virus) பலரும்
தங்களின் வேலையை இழந்து
நிதி நெருக்கடியில் திண்டாடி
வருக்கின்றனர்.
Covid Pandemic காரணமாக
மக்கள் இயல்பாக வெளியில்
பயணம் செய்து வேலை
தேடுவதும்...
சன் ஐஏஎஸ்
அகாடமியில் குரூப் 1 தேர்வுக்கான பயிற்சி
தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வு
ஆணையம் (TNPSC) கடந்த
ஜன.3.ம் தேதி
முதல்நிலைத் தேர்வை நடத்தியது.
இத்தேர்வின் முடிவுகள் பிப்.9-ம்
தேதி வெளியானது. இதில்
3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
மாணவர்கள் தேர்ச்சி பெற்று
முதன்மைத் தேர்வை வரும்
மே 28,...
உதவித்தொகை தேர்வு
Hall Ticket வெளியீடு
முதன்மை
கல்வி அலுவலர்களுக்கு, அரசு தேர்வு துறை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தேசிய
வருவாய் வழி மற்றும்
திறன் படிப்புஉதவித் தொகை
திட்டத்தில், தகுதியான மாணவர்களை
தேர்வு செய்வதற்கான, என்.எம்.எஸ்.எஸ்.,
தேர்வு, வரும், 21ம்
தேதி நடக்கிறது. இந்த
தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின்...
பயிற்சி பெற்றவர்கள் இல்லாததால் நீட், ஜேஇஇ
தேர்வுகளுக்கு தனியார்
மூலம் ஆன்லைன் பயிற்சி
அரசுப்
பள்ளிகளில் பயிற்சி பெற்றவர்கள் இல்லாததால் நீட், ஜேஇஇ
தேர்வுகளுக்கு தனியார்
மூலம் ஆன்லைன் வழியாக
மட்டுமே பயிற்சி அளிக்கப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு
மாவட்டம்...
பயிர் கடன்
தள்ளுபடிக்கான வழிகாட்டு
நெறிமுறைகள் வெளியீடு-முழு
விபரம்
விவசாயிகளுக்கான பயிர் கடன் தள்ளுபடிக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக
அரசு வெளியிட்டிருக்கிறது
கூட்டுறவு சங்கங்களின் பயிர்
கடன் தள்ளுபடி வழிகாட்டு நெறிமுறைகளின்படி:
வேளாண்மை
சாராத விவகாரங்களுக்கு வழங்கப்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி
செய்யப்படாது. பயிர்க்கடன்களுக்காக மானியம் பெற்றிருந்தால் எஞ்சிய...
இந்தியன் வங்கி
வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு-வங்கி நிர்வாகம்
இந்தியன்
வங்கி வாடிக்கையாளர்களுக்கு நெட்
பேங்கிங் உள்ளிட்ட சேவைகள்
வரும் 15ம் தேதி
வரை கிடைப்பதில் சிக்கல்
இருக்குமென அந்த வங்கி
நிர்வாகம் அறிவித்துள்ளது.
அலகாபாத்
வங்கி இந்தியன் வங்கியுடன் இணைக்கப்பட்டதை அடுத்து
அது தொடர்பான மென்பொருள் இணைப்பு வேலைகளை இந்தியன்
வங்கி...