மாணவர்களின் ஆளுமைத்திறனை வளர்க்க திறனறிப் போட்டிகள்
மத்திய
திட்ட ஏற்பளிப்புக்குழு கூட்ட
நடவடிக்கை ஒப்புதலின் Quality
Intervention (Secondary) என்ற தலைப்பின் கீழ்
அரசு பள்ளிகளில் இடைநிலை
வகுப்புகளில் பயிலும்
மாணவர்களின் முழு ஆளுமைத்திறனை வளர்க்க நடவடிக்கை எடுக்கும்
வகையில் Talent Search at...
மீண்டும் வருகிறதா
பழைய பென்சன் திட்டம்
தமிழக
அரசு செயலாளரின் பதில்
கடிதம் மூலம் மீண்டும்
அரசு ஊழியர்கள் மற்றும்
ஆசிரியர்களுக்கு பழைய
பென்சன் திட்டம் அறிமுகப்
படுத்தும் வாய்ப்பு உருவாகி
இருக்கிறது.
தேர்தல்
jackpot அரசு இதனை அறிவிக்க
வாய்ப்பு இருப்பதாக தகவல்
உருவாகிக் கொண்டிருக்கிறது.
Notification: Click
Here
PG TRB Classes at Akshaya Coaching Centre
PG TRB English
Place:
Aksil Tuition
Centre,
Madhanur to
Gudiyatham Road,
Tirupattur Dt.
Contact: 9786248590,
9894580163
Email:
akshayacoachingcentre@gmail.com
குடிமைப்பணி ஆயுத்த
பயிற்சி தேர்வுக்கு மீனவ
சமூக பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
மீன்வளத்துறை மற்றும் சென்னை அண்ணா
மேலாண்மை பயிற்சி நிலையம்சார்பில் ஆண்டு தோறும் 20 கடல்
மற்றும் உள்நாட்டு மீனவ
பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இந்திய குடிமைப்
பணிக்கான போட்டித் தேர்வில்
கலந்து...
இளைஞர்கள் பெண்களுக்கு சிசிடிவி பொருத்துதல் உட்பட பல்வேறு திறன்
பயிற்சி முகாம்
சேலம்
மாவட்டத்தில் 3 இடங்களில்
கிராமப்புற இளைஞர்கள், பெண்களுக்கு உணவு மற்றும் குளிர்பானம் தயாரித்தல், சிசிடிவி கேமரா
பொருத்துதல் உள்பட பல்வேறு
வகையான தொழில்திறன் பயிற்சி
16-ம் தேதி வழங்கப்பட
உள்ளது.
இதுதொடர்பாக...
ரேஷன் அரிசிக்கு
பதிலாக ரூ.3000 பணம்-புதுச்சேரி
புதுச்சேரியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5 மாதங்களுக்கு வழங்கப்படும் அரிசிக்கு
பதிலாக ரூ.3000/- வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நியாயவிலை கடைகளில் இலவச
அரிசி பெரும் குடும்ப
அட்டைதாரர்களுக்கு அரிசிக்கு
பதிலாக பணம் அளிக்கப்படம் என்பது குறித்து...