தமிழகத்தில் 12ம்
வகுப்பு மாணவர்களுக்கான வினா
வங்கி-பள்ளிக்கல்வித்துறை வெளியீடு
தமிழக
கல்வித்துறை சார்பில் நடப்பு
ஆண்டிற்கான 12ம் வகுப்பு
மாணவர்களுக்கான குறைக்கப்பட்ட பாடத்திற்கான வினா
வங்கி மாணவர்களின் கோரிக்கைக்கு பின்னர் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில்
நோய்த்தொற்று காரணமாக
பள்ளிகள் மிகவும் தாமதமாக
தான் தொடங்கப்பட்டது. கடந்த
ஜூலை...
ஆடை வடிவமைப்பு துறையில் கவனம் செலுத்தும் மாணவிகள்
வித
விதமான துணிகளையும், புது
புது வடிவமைப்பிலும் ஆடைகளை
உடுத்துவது மட்டுமே தங்களின்
விருப்பம் என்று பெரும்பாலான ஆண்களும், பெண்களும் உள்ள
நிலையில், நவநாகரீக டிஸைன்களில் ஆயத்த ஆடைகளை வடிவமைப்பதிலும் நிறைய பெண்கள்...
TRB தேர்வுக்கு வயது நிர்ணயம் நீக்கப்படுமா
TRB
தேர்வுக்கு வயது நிர்ணயத்தை நீக்க வேண்டும் என
கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக
ஆசிரியர் தேர்வு வாரியம்
முதுகலை பட்டதாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
TRB
தேர்வு ஜூன் 26, 27ல்
ஆன்லைனில் நடக்க உள்ளது.
இத்தேர்வுக்கு...
சணல் பொருட்கள்
தயாரிக்க இலவச பயிற்சி
தேனி
தாலுகா அலுவலகம் எதிரில்
கனரா வங்கி ஊரக
சுயவேலை வாய்ப்பு பயிற்சி
மையம் இயங்குகிறது. இங்கு
சணல் பை தயாரிப்பதற்கான இலவச பயிற்சி பிப்.
24 முதல் துவங்குகிறது.
18 வயது
நிரம்பிய வேலை இல்லாத
கிராமப்புற பெண்கள்...
ஐஏஎஸ், ஐபிஎஸ்
தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி
வகுப்பு சென்னையில் தங்கும்
வசதி கிடையாது என்ற
திடீர் அறிவிப்பால் மாணவர்கள்
பாதிப்பு
ஐஏஎஸ்,
ஐபிஎஸ் தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புக்கு சென்னையில் நுழைவு தேர்வு எழுதி
தேர்ச்சி பெற்றவர்களுக்கு தங்கும்
வசதி கிடையாது என்ற
திடீர் அறிவிப்பால் மாணவர்கள்
கடும்...
களப்பணிக்காக உருவாக்கப்பட்ட கேங்மேன் பணிகளுக்கு கடந்த 2019-ல் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பாணையை எதிர்த்து மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் சங்கங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒற்றை தொடர்ந்தனர். அதில், தங்களை நிரந்தரமாக்கக்கோரியும், புதிய தேர்வு...