தமிழக கட்டுமான
தொழிலாளர் நலவாரிய எழுத்தர்
பணி – நேர்முகத்தேர்வு ஒத்திவைப்பு
தொழிலாளர்
நலத்துறையின் கீழ்
இயங்கும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் காலியாக
உள்ள எழுத்தர் மற்றும்
ஓட்டுநர் பணிக்கான நேர்முகத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்
நலத்துறையின் கீழ்
இயங்கும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் உள்ள
எழுத்தர்...
தமிழகத்தில் 10, 11ம்
வகுப்பு பொதுத்தேர்வு குறித்த
அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 10 மற்றும்
11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை
குறித்து கல்வித்துறை செயலாளர்
அவர்கள் புதிய அறிவிப்பு
ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள்
கடந்த மார்ச் மாதம்
முதல்...
UPSC
தேர்வைத் தவறவிட்டவர்களுக்கு மறுவாய்ப்பு இல்லை: வழக்கைத் தள்ளுபடி
செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு
கரோனா
அச்சுறுத்தல் காரணமாக
UPSC தேர்வைத் தவறவிட்டவர்களுக்கு மறுவாய்ப்பு இல்லை
என்றுகூறி அதுதொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்து
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்தாண்டு கரோனா அச்சுறுத்தல் காரணமாக
பல...
மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வு
கட்டணம் உயர்வு
மருத்துவ
மேற்படிப்புக்கான நீட்
தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று தேசிய
தேர்வுகள் ஆணையம் அறிவித்துள்ளது.
பொதுப்
பிரிவினர் மற்றும் ஓ.பி.சி.
பிரிவினருக்கு நீட்
தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
தேர்வு
கட்டணம் ரூ.3,750-ல்
இருந்து ரூ.5.015 ஆக
உயர்வு கண்டுள்ளது.
முதுகலை பட்டதாரி
ஆசிரியர் தேர்வை தொடர்ந்து
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கும் வயது வரம்பு நிர்ணயம்:
பள்ளிக்கல்வித் துறை
முடிவால் தேர்வர்கள் அதிர்ச்சி
முதுகலை
பட்டதாரி ஆசிரியர் தேர்வைத்
தொடர்ந்து ஆசிரியர் தகுதித்
தேர்வுக்கும் (TET)
வயதுவரம்பு கட்டுப்பாடு கொண்டுவர
பள்ளிக்கல்வித் துறை
முடிவு செய்துள்ளது. இதனால்
தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில்...
தமிழக மின்வாரியத்தில் 9,613 பேருக்கு இரவோடு
இரவாக பணி நியமன
ஆணை
தமிழக
மின்வாரியத்தில் 9,613 பேருக்கு
இரவோடு இரவாக பணி
நியமன ஆணை வழங்கப்பட்டிருக்கிறது, தமிழக மின்
வாரியத்தில் களப்பணிக்காக உருவாக்கப்பட்ட கேங்மேன் பணிகளுக்கு 2019-ம்
ஆண்டு தமிழக அரசு
அறிவிப்பாணை ஒன்றை வெளியிட்டது....
அடுமனை பட்டயப்
பயிற்சி
பெங்களூரில் மார்ச்.1-ஆம் தேதி
அடுமனை பட்டயப் பயிற்சி
வழங்கப்படுகிறது.
இதுகுறித்து பேக்கிங் அண்ட் கேக் ஆா்ட் இன்ஸ்டிடியூட் வெளியிட்ட அறிக்கை:
பேக்கிங்
அண்ட் கேக் ஆா்ட்
இன்ஸ்டிடியூட் சார்பில்
மார்ச். 1-ஆம் தேதி
பெங்களூரில் அடுமனை பட்டயப்
பயிற்சி வழங்கப்படுகிறது. வணிக
ரீதியாக அடுமனைக்கலையை தொழில்நுட்ப...
தமிழக பள்ளிகளில் சனிக்கிழமை வேலை நாள்
ரத்து
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தற்போது
நடைமுறையில் இருக்கும் வாரத்தில்
ஆறு வேலை நாட்கள்
முறையை மாணவர்கள் மற்றும்
ஆசிரியர்களின் நலன்
கருதி ரத்து செய்ய
வேண்டும் என்று ஆசிரியர்கள் கழகத்தின் கூட்டத்தில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று...
தமிழ்நாடு ரேஷன்
கடை ஊழியர்களுக்கு சம்பள
உயர்வு – கூட்டுறவுத்துறை செயலாளர்
தமிழகத்தில் உள்ள நியாய விலை
கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு
அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கூட்டுறவு சங்கத்தின் கீழ்
உள்ள நியாயவிலை கடைகளில்
பணிபுரிந்து வரும்...