ஏப்ரல் மாதத்திற்குள் கேஸ், பெட்ரோல், டீசல்
விலை குறையும்
வாரணாசியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய பெட்ரோலிய துறை
அமைச்சர் தர்மேந்திர பிரதான்,
கச்சா எண்ணெய் உற்பத்தி
செய்யும் நாடுகளான ரஷ்யா,
கத்தார் மற்றும் குவைத்திடம், உற்பத்தியை அதிகரிக்க இந்தியா
அழுத்தம் கொடுத்துவருவதாகவும், உற்பத்தி
அதிகரிக்கும்...
சிறப்புக் குழந்தைகளுக்கு ஓவியம் கற்றுக் கொடுக்கும் மாற்றுத்திறனாளி
சென்னை
மகாலிங்கபுரம் பகுதியைச்
சார்ந்தவர் ஓவியர் அந்தோணி
ராஜ்,மாற்றுத்திறனாளி.
எளிமையான
குடும்பத்தில் பிறந்த
இவரது கவனம் பள்ளிப்படிப்பை தாண்டியதும் ஓவியத்தின் மீது
விழுந்தது.
கிண்டி
உள்ளிட்ட பல்வேறு பயிற்சி
மையங்களில் சேர்ந்து தனது
ஒவிய திறனை வளர்த்துக் கொண்டார்....
விடுதிகளில் தங்கி
படிக்க மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
- திருப்பத்தூர்
அனைத்து
பகுதியிலும் கொரோனா பரவல்
குறைந்து வரும் நிலையில்
உயர் வகுப்புக்கான பள்ளிகள்
தற்போது தொடங்கப்பட்டு, பாடங்களும் நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது விடுதியில் தங்கி
படிக்கும் மாணவர்களுக்கு ஓர்
அறிவிப்பு வந்துள்ளது. இதனை
திருப்பத்தூர் மாவட்ட
ஆட்சியர் அறிவித்துள்ளார்.
அவர்
கூறியதாவது:
திருப்பத்தூர் மாவட்டத்தில்...
சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு – தேர்வு
தேதி அறிவிப்பு
தமிழகத்தில் காலியாக உள்ள சுமார்
1600 சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க தற்போது தமிழக ஆசிரியர்
தேர்வாணையம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
Notification - சிறப்பு ஆசிரியர்கள் பணியிடங்கள் - 1598...
இந்திய ராணுவ
கல்லூரி தகுதி தேர்வு
அறிவிப்பு
எட்டாம்
வகுப்புக்கு பின் இந்திய
ராணுவ கல்லுாரியில் படிப்பதற்கான, தகுதி தேர்வுக்கு ஏப்ரல்
15க்குள் விண்ணப்பிக்க வேண்டும்
என இந்திய ராணுவ
கல்லுாரி அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு
பணியாளர் தேர்வாணையமான, TNPSC., வழியே,
இந்திய ராணுவ கல்லுாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:...
UPSC, TNPSC
தேர்வுகளுக்கு சங்கர்
ஐஏஎஸ் அகாடமி இலவச
பயிற்சி
சங்கர்
ஐஏஎஸ் அகாடமி, மத்தியசமூகநீதி அமைச்சகம் இணைந்து,எஸ்சி,
எஸ்டி, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுகளை சேர்ந்த
மாணவர்களுக்கு மத்திய,
மாநில அரசுபணிகளுக்கான போட்டித்
தேர்வுகளுக்கு இலவச
பயிற்சி வழங்க உள்ளன.
சங்கர்
ஐஏஎஸ்அகாடமி வெளியிட்டுள்ள செய்தி:
தமிழகத்தில் மத்திய, மாநில அரசுப்
பணித்...
TNPSC தேர்வுக்கான இலவச
வகுப்பு - தேனி
தென்காசி
ஆகாஷ் ப்ரண்ட்ஸ் IAS அகாடமி
நடத்தும் 5000 மாணவர்களுக்கான இலவச
பயிற்சி வகுப்புகள் நாளை
01.03.2021 முதல் தமிழகம் முழுவதும்
உள்ள அனைத்து கிளைகளிலும் தொடங்குகிறது.
வகுப்பில்
கலந்து கொள்ள விருப்பம்
உள்ளவர்கள் கட்டாயம் நேரில்
வந்து பதிவு...
60 வயதிற்கு மேல்
உள்ளவர்கள்
கட்டணமில்லாமல் பயணம்
செய்யலாம் - சென்னை
60 வயதிற்கு
மேல் உள்ளவர்கள் இந்த
படிவத்தை பூர்த்தி செய்து
போக்குவரத்து கழக
அலுவலகத்தில் கொடுத்து
அனுமதி பெற்று கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம்.
தேவையானவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
To download PDF: Click Here
பங்குச்சந்தையில் `வேல்யூ
இன்வெஸ்டிங்' செய்வது எப்படி?
- ஆன்லைன் பயிற்சி
நாணயம்
விகடன், பங்குச் சந்தை
வேல்யூ இன்வெஸ்டிங் - பேசிக்
என்கிற ஆன்லைன் கட்டண
பயிற்சி வகுப்பை நடத்துகிறது. மார்ச் 6 2021, காலை
10.30 மணி முதல் மதியம்
12.30 மணி வரை...