ஆசிரியர் மற்றும்
ஆசிரியரல்லா பணியிடங்களுக்கு 3 மாதங்களுக்கு ஊதிய நீட்டிப்பு
3296 தற்காலிக
ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியிடங்களுக்கு 3 மாதங்களுக்கு ஊதிய நீட்டிப்பு ஆணை
வழங்கி பள்ளிக் கல்வி
இயக்குநர் உத்தரவு
To Download PDF: Click Here
அண்ணா பல்கலைக்கழக Semester Time Table 2021 - தேர்வுகள்
மார்ச் 15 தேதி முதல்
தொடக்கம்
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரி
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் மார்ச்
15 ஆம் தேதி முதல்
26 ஆம் தேதி...
அச்சம் தவிர்க்க
மாதிரி நேர்காணல்…
CORONA பெருந்தொற்றால் விளைந்த
தொழில்நுட்ப மாற்றங்கள் வேலைவாய்ப்புச் சந்தையையும் விட்டுவைக்கவில்லை.
தகவல்தொழில்நுட்பம் போன்ற பல
துறைகளில் வீட்டில் இருந்தே
பணியாற்றும் நிலை தொடர்வதால், நேரடி நேர்காணல்களுக்குப் பதிலாக
மெய்நிகர் நேர்காணல்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. நேரடி
நேர்காணல்களை ஒப்பிடுகையில்...
ICSE 10, 12-ம்
வகுப்புப் பொதுத் தேர்வு
அட்டவணை வெளியீடு
ICSE
10, 12-ம் வகுப்புகளுக்குப் பொதுத்
தேர்வு நடைபெறும் என்று
அறிவிக்கப்பட்டு, அதற்கான
அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி
ஏப்ரல் 8-ம் தேதி
12-ம் வகுப்புக்கும், மே
5-ம் தேதி 10-ம்
வகுப்புக்கும் தேர்வுகள்
தொடங்குகின்றன.
நாடு
முழுவதும் கரோனா பரவலால்
நடப்புக் கல்வி...
இலக்கணத் தேர்ச்சி கொள்
1.பின்வருவனவற்றுள் தொன்மத்திற்குப் பொருந்தா ஒன்றைத்
அ) கர்ணன்,
தோற்றான் போ
ஆ) வயதில்
சிறியவள், ஆனாலும் தலைவி
இ) இந்த
நாரதரிடம் எச்சரிக்கையாக இரு
ஈ) இந்தா
போறான் ,தருமன்
விடை: ஆ) வயதில்
சிறியவள் ஆனாலும் தலைவி
2.தொன்மம் பற்றிய கூற்றுகளுள்...
இந்திய ராணுவத்தில் பொதுப்பணி வீரர்களை தேர்வு
செய்ய நடத்தப்படும் தேர்வுகள்
ரத்து
இந்திய
ராணுவத்தில் பொதுப்பணி வீரர்களை
தேர்வு செய்ய நடத்தப்படும் தேர்வுக்கான விடைத்தாள்கள் வெளியானதால் போட்டித்தேர்வுகள் ரத்து
செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய
ராணுவத்தில் பொது பணிக்கான
வீரர்கள் போட்டித்தேர்வுகள் மூலமாக
நடத்தப்படுகின்றன. இந்த
தேர்வுக்கான அறிவிப்பு சமீபத்தில்...
TNUSRB PC PET Exam Date 2021 – Postponed
தமிழக
காவல் துறையில் காலியாக
உள்ள சிறை காவலர்,
இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான தேர்வு
முடிவுகள் 19.02.2021 அன்று
வெளியானது.
இதை
தொடர்ந்து அடுத்த கட்டமாக
நடைபெறும் உடல் அளவீட்டு
சோதனை, உடல்...