தமிழக மின்வாரியத்தில் கருணை அடிப்படையில் பணியிடங்கள் – விரைவில் நிரப்ப திட்டம்
தமிழக
மின்சார வாரியத்தில் கருணை
அடிப்படையில் விண்ணப்பித்த வாரிசுகளின் விண்ணப்பங்கள் மீது
விரைவில் நடவடிக்கை எடுக்க
மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில்
பணியாற்றும் அலுவலர்கள் பணிக்காலத்தின்...
தமிழக பள்ளி
மாணவர்களுக்கு படைப்புத்திறன் போட்டி – முதன்மை கல்வி
அலுவலர் அறிவிப்பு
இந்திய
பிரதமருடன் இணையவழி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து
கொள்ள பள்ளி மாணவர்களுக்கு படைப்புத்திறன் தேர்வுகள்
பிப்ரவரி 18 ஆம் தேதி
முதல் தொடங்கி மார்ச்
14 ஆம் தேதி வரை
நடைபெறும்...
தமிழக நுகர்வோர்
குறைதீர்மன்ற பணியிடங்கள் – விரைவில் நிரப்ப உத்தரவு
தமிழகத்தில் உள்ள 32 நுகர்வோர் குறைதீர்
மன்றங்களில் காலியாக உள்ள
தலைவர், உறுப்பினர் உள்ளிட்ட
பணியிடங்களை நிரப்ப எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து
தேர்வுக்குழு தலைவருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள...
மனோன் மணியம்
சுந்தரனார் பல்கலை ஆராய்ச்சி
பட்டப்படிப்புகளுக்கான மாணவர்
சேர்க்கை – தகுதிமிக்க ஆராய்ச்சி
மாணவர்கள் உதவித் தொகை
பெற வாய்ப்பு
திருநெல்வேலி மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் எம்.பில்,
பிஎச்டி பட்டப்படிப்புகளுக்கான மாணவர்
சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் அனுப்ப மார்ச் 31 ஆம்
தேதி...
மெட்ராஸ் உயர்
நீதிமன்ற Personal Assistant ஹால்
டிக்கெட் 2021 – வெளியீடு
தற்போது
மெட்ராஸ் உயர் நீதிமன்ற
Personal Assistant ஹால் டிக்கெட்டினை பதிவிரக்கம் செய்யக்கூடிய இணைய
முகவரி வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வர்கள் அதனை கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம்
பதிவிறக்கம்...
தமிழகத்தில் 2098 காலிப்பணியிடங்களுக்கான ஆன்லைன் பதிவுகள்
ஒத்திவைப்பு
தமிழக
அரசு பள்ளிகளில் காலிதமிழகத்தில் 2098 காலிப்பணியிடங்களுக்கான ஆன்லைன்
பதிவுகள் ஒத்திவைப்பு யாக
உள்ள முதுகலை ஆசிரியர்
பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் நடத்த
ஆசிரியர் தேர்வு வாரியம்
ஜூன் 26, ஜூன் 27-ஆம்
தேதிகளில் நடத்த அறிவிப்பு
வெளியிட்டது....
குடும்ப வேடிக்கை - ஆன்லைன்
விநாடி-வினா நிகழ்ச்சி
இந்து
தமிழ் திசை, FIITJEE உடன்
இணைந்து நடத்தும் குடும்ப
வேடிக்கை விநாடி-வினா (மைண்ட்பெண்ட்) நிகழ்ச்சியை ஆன்லைனில் நடத்துகிறது.
Date: March 7, 2021
Notification: Click
Here
தமிழ்நாடு அரசின்
வேலைவாய்ப்பு கல்வி
- அஞ்சல்வழி பயிற்சி - மாணவர்
சேர்க்கை அறிவிப்பு
தமிழ்நாடு அரசின்
வேளாண்மை சான்றிதழ் கல்வி
- 2021 - 2022
Qualification: SSLC Passed to
Degree
Age: 16 to 40
Duration: 1 year...
ஏற்றுமதித் தொழில்
பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
ஏற்றுமதித் தொழிலில் ஈடுபடுவது குறித்த
பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து விஸ்வேஷ்வரையா தொழில்
வா்த்தக மையம் வெளியிட்டுள்ள செய்தி:
எக்சிம்
வங்கியின் கூட்டுமுயற்சியில் விஸ்வேஷ்வரையா தொழில் வா்த்தக மையத்தின்
சார்பில் ஏற்றுமதித் தொழில்
பயிற்சி வழங்கப்படுகிறது. ஏப்ரல்
5 ஆம் தேதி...
6 சவரன் வரையிலான
நகைக்கடன் தள்ளுபடி - பட்டியல்
சேகரிக்கிறது அரசு
- எந்தெந்த கூட்டுறவு
சங்கங்கள் விவரம்
ஏழை
மக்கள் கூட்டுறவு வங்கிகளில் 6 சவரன் வரையிலான நகைகளை
அடமானம் வைத்துப் பெற்ற
நகைக் கடன்களையும், மகளிர்
சுய உதவிக்குழுக்கள் பெற்ற
கடன்களையும் தள்ளுபடி செய்வதாக
அரசு...