தினமலர் நாளிதழில் வந்த TNPSC Group 2 மாதிரி வினா விடைகள் Click Here to Download PDF தினமலர் நாளிதழில் வந்த வாங்கி தேர்வு மாதிரி வினா விடைகள் PDF Collection2019 Full Collection...
வணிகவியல் தேர்வு
தேதிகள் அறிவிப்பு
வணிகவியல்
தேர்வுக்கான தேதிகளை தொழில்நுட்ப கல்வி இயக்கம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கீழ் அரசுபதிவுபெற்ற 3,500-க்கும்
மேற்பட்ட வணிகவியல் பயிலகங்கள்(தட்டெழுத்து மற்றும் சுருக்கெழுத்து) செயல்படுகின்றன.
இதில்
தட்டெழுத்து, சுருக்கெழுத்து, கணக்குபதிவியல் உள்ளிட்ட படிப்புகளை பயிலும்மாணவர்களுக்கான...
என்டிஏ.வில்
காலியிடங்களுக்கு விண்ணப்பம் - மார்ச் 16 வரை அவகாசம்
NEET,
JEE உள்ளிட்ட நாட்டின்
பல்வேறு முக்கிய நுழைவுத்
தேர்வுகளை தேசிய தேர்வு
முகமை (NTA) நடத்துகிறது. தன்னாட்சிஅந்தஸ்து பெற்ற
இந்த அமைப்பில் உள்ள
காலி பணியிடங்களை பிரதிநிதித்துவம், குறுகிய கால
ஒப்பந்தம், 3...
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால் மட்டுமே நீங்கள் வாக்களிக்க முடியும். எனவே, வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்று சரிபார்த்து விட்டீர்களா?உங்கள் கையில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் கூட,...