சாலை விபத்தில்
பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூ.5000
பரிசு
சாலை
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பொன்னான
நேரத்தில் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து
உதவி புரியும் நபர்களை
ஊக்குவிக்கும் பொருட்டு
இந்திய அரசின் சாலைப்
போக்குவரத்து மற்றும்
நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
பரிசு வழங்கும் திட்டம்
ஒன்றினை அறிவித்துள்ளது
பொன்னான
நேரத்தில் சாலை விபத்தில்
பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு...
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கான ஊக்கத்தொகை 1 லட்சமாக உயர்வு
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கான ஊக்கத்தொகை ரூ.50,000-லிருந்து
ரூ.1 லட்சமாக உயர்த்தி
தமிழக அரசு அரசாணை
வெளியீடு வெளியிட்டுள்ளது.
குடும்ப
ஆண்டு வருமான உச்சவரம்பையும் ரூ.2.50 லட்சத்தில் இருந்து
ரூ.8 லட்சமாக உயர்த்தியது.
TNDTE கல்வி இயக்குனரகம் ஆனது தட்டச்சு சுருக்கெழுத்து மற்றும் வணிகவியல் பாடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை முன்னதாக வெளியிட்டது. தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த 18.09.2021...
IBPS தேர்வாணையம் மூலமாக மொத்தம் 7855 காலிப்பணியிடங்களை கொண்ட Clerk பதவிகளுக்கு கடந்த மாதத்தில் அறிவிப்பு வெளியானது. அதற்கான பதிவு அவகாசம் ஆனது கடந்த மாத இறுதியில் முடிவடைந்த நிலையில், அடுத்தகட்டமாக முதற்கட்ட...
வேலைவாய்ப்பற்றோர் உதவித்
தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு
கடலுார்
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 1.10.2021 துவங்கிய காலாண்டிற்கு படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை
பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
எஸ்.எஸ்.எல்.சி.,
தேர்ச்சி மற்றும் தோல்வி,
அதற்கும் மேலான கல்வித்
தகுதி பெற்று வேலைவாய்ப்பு...
சிறுபான்மையினா் கல்வி
உதவித் தொகைக்கு ஆதார்
விவரங்களை பதிவேற்ற அழைப்பு
சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்
தொகை பெறும் மாணவ,
மாணவிகள் தங்களது ஆதார்
விவரங்களை பதிவேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மத்திய
அரசானது சிறுபான்மையின மாணவ
மாணவிகளுக்கு கல்வி
உதவித்தொகை திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டங்களில்...
பிஎப் குறைதீா்
கூட்டம் - டிச.6-க்குள்
பதிவு செய்ய வேண்டும்
சென்னை,
அம்பத்தூா் மண்டல பிஎப்
பயனாளிகளுக்கான குறைதீா்
கூட்டத்தில் பங்கேற்க விரும்புவோர், டிச.6-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்
என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை,
அம்பத்தூா் மண்டலத்துக்குள்பட்ட பிஎப்
பயனாளிகளுக்கான குறைதீா்
கூட்டம், டிச.10-ஆம்
தேதி, சென்னை முகப்போ
சாலையில் உள்ள ஆா்-40
ஏ...
கிஸான் கிரெடிட்
கார்டு பெற விண்ணப்பிக்கலாம்
ஈரோடு
மாவட்டத்தில் கால்நடை
வளா்ப்போரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கால்நடை வளா்க்கும் 10,320 விவசாயிகளுக்கு மத்திய
அரசின் பிரதான் மந்திரி
கிஸான் சம்மன் நிதித்
திட்டத்தில் வங்கிகள் மூலம்
கிஸான் கிரெடிட் கார்டு
வழங்கப்படவுள்ளது.
இதற்காக
சிறப்பு முகாம் வரும்
பிப்ரவரி 15ஆம் தேதி
வரை...
கடவுச்சீட்டு பெறுவதற்கு DIGILOCKER மூலம் ஆவணம்,
சான்றிதழ் சமர்ப்பிக்கும் வசதி
ஒன்றிய
அரசின் மின்னணு, தகவல்
தொழில்நுட்ப அமைச்சகம், DIGILOCKER என்ற
மின்னணு பாதுகாப்பு பெட்டக
வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.
இதில்,
பொதுமக்கள் தங்களது கல்வி,
ஜாதி, இருப்பிட, வருமான
சான்றிதழ்கள், ஓட்டுநர்
உரிமம், வீட்டுப் பத்திரங்கள், காப்பீட்டு...
உதவி வேளாண்
அலுவலர் பதவிக்கு சான்றிதழ்
சரிபார்ப்பு, கலந்தாய்வு - TNPSC
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) செயலாளர் வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாடு
வேளாண் விரிவாக்க சார்நிலைப்பணிகளில் அடங்கிய உதவி
வேளாண் அலுவலர் பதவிக்கு
நேரடி நியமனம் செய்யும்
பொருட்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர்...