For all the Suez Canal experts, become the real expert, navigate the ship yourself... https://t.co/odMuqdrfqH— Ravi Dharamshi (@ravidharamshi77) March 29, 2021 👉 Click Here to Navigate...
TNDTE COA Exam Notification, தகுதி,
வயது பற்றிய தகவல்
தமிழக
அரசு தொழில்நுட்பக் கல்வி
இயக்குநரகம் ஆனது ஆட்டோமேஷன் குறித்த கணினியில் அரசு
தொழில்நுட்ப தேர்வை நடத்த
திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் எஸ்.எஸ்.எல்.சி.யி
தேர்ச்சி அல்லது அதற்கு
சமமான தேர்வில் தேர்ச்சி
பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும்
ஜூனியர்...
மீண்டும் கல்வித்
தொலைக்காட்சி மூலம்
பாடங்கள் நடத்த கல்வித்துறை உத்தரவு
CORONA இரண்டாவது அலை காரணமாக
பள்ளிகளுக்கு விடுமுறை
அளிக்கப்பட்டுள்ளதால், 9 முதல்
பிளஸ் 1 வரையிலான வகுப்புகளுக்கு மீண்டும் கல்வித் தொலைக்காட்சி மூலமாக பாடங்கள் நடத்த
கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
CORONA பரவலால் நிகழ்...
சூயஸ் கால்வாயில் தரைதட்டிய சரக்குக் கப்பல்
மீட்பு
எகிப்தின்
சூயஸ் கால்வாயில் சிக்கிய
சரக்குக் கப்பல் திங்கள்கிழமை (29.03.2021) முழுமையாக மீட்கப்பட்டது. அந்தக் கப்பல் நீா்ப்பரப்புக்குக் கொண்டுவரப்பட்டு மீண்டும்
மிதந்தது.
‘எம்வி
எவா்கிவன்’ என்ற சரக்குக்
கப்பல், சூயஸ் கால்வாயின் குறுக்கே பக்கவாட்டில் கடந்த
செவ்வாய்க்கிழமை...
குடிமைப் பணித்
தோ்வு - மாதிரி ஆளுமைத்
தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்
குடிமைப்
பணி முதன்மைத் தோ்வில்
தோ்ச்சி பெற்றோருக்கு மாதிரி
ஆளுமைத் தோ்வு நடத்தப்பட
உள்ளது. வரும் 3-ஆம்
தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று
அண்ணா மேலாண்மை நிலையத்தின் இயக்குநா் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவா்
வெளியிட்ட அறிவிப்பு:
குடிமைப்
பணித் தோ்வுகளான...
தமிழக அரசு
பள்ளி மாணவர்களுக்கு இலவச
நீட் தேர்வு பயிற்சி
இந்தியாவில் மருத்துவ படிப்புகளுக்காக நீட்
நுழைவுத்தேர்வு அவசியமானதாகும். இந்த தேர்வில் கேட்கப்படும் பாடத்திட்டங்களை தமிழக
அரசு பள்ளிகளில் பயிலும்
மாணவர்கள் எதிர்கொள்ள முடியாத
சூழ்நிலை இருந்து வருகிறது.
இதனால் 12-ஆம் வகுப்பு
அரசு பாடத்திட்டங்களை...
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உதவித்தொகை
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான அகரம் அறக்கட்டளை சார்பில் விதை...
144 தடை உத்தரவு
- பிரதமர் மோடி நாளை
புதுச்சேரி வருகை
புதுச்சேரியில் உள்ள 23 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் மாதம்
6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதன்படி
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக...