இந்திய ரிசர்வ்
வங்கி
(RBI)
தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு
2021
இந்திய
ரிசர்வ் வங்கி (RBI)
தற்போது 29 காலிப்பணியிடங்களை கொண்ட
Legal Officer in Grade ‘B’, Manager (Tech – Civil) in Grade ‘B’, Assistant
Manager (Rajbhasha) in Grade...
சட்ட படிப்புகளுக்கான CLAT நுழைவுத் தேர்வு
– விண்ணப்பிக்க ஏப்ரல்
30 கடைசி நாள்
நாடு
முழுவதும் உள்ள 22 தேசிய
சட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும்
40க்கு அதிகமான கல்வி
நிறுவனங்களில் சட்டபடிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை
வழங்க CLAT தேர்வில் தேர்ச்சி
பெறுவது கட்டாயமாகும். சட்டபடிப்புகளில்...
PAN, ஆதார் கார்டு
இணைக்க நாளை இறுதி
நாள் - ரூ.10000 அபராதம்
வருமான
வரி அறிக்கையை (ஐ.டி.ஆர்)
தாக்கல் செய்ய PAN - ஆதார்
இணைப்பை மத்திய அரசு
கட்டாயமாக்கியுள்ளது. ஆதார்
கார்டு உடன் பான்
இணைக்கப்படவில்லை என்றால்,
வங்கிக் கணக்கு பணிவர்த்தனைகள், ஓய்வூதியம், உதவித்தொகை...
தமிழகத்தில் வாக்குப்பதிவு நாளன்று அத்தியாவசிய சேவைகள்
தொடரும் – மின்சார வாரியம்
தமிழகத்தில் புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்படும் சட்டமன்ற
தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல்
மாதம் 6 ஆம் தேதி
நடைபெற உள்ளது. இதற்கான
வாக்கு எண்ணிக்கை மே
மாதம் 2 ஆம்...
தமிழ்நாடு உடற்கல்வி
மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக தேர்வு அட்டவணை வெளியீடு
2021
தமிழ்நாடு
உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகமானது அங்கு
பயிலும் மற்றும் பயின்ற
(2014-2017) தொலைதூரக் கல்வி மாணவர்களுக்கு என செமஸ்டர் தேர்வுகளை
தற்போது நடத்த உள்ளது.
இளநிலை, முதுநிலை மற்றும்
MBA பாடங்களுக்கான...
கண்டுபிடிப்புகளில் ஈடுபடும்
மாணவர்களை 10 சதவீதமாக உயர்த்த
வேண்டும் – கல்வி உதவி
இயக்குனர் வலியுறுத்தல்
சென்னையில் வண்டலூர் பி.எஸ்.அப்துர்
ரஹ்மான் உயர் தொழில்நுட்பக்கல்வி நிறுவனத்தின், புதுமை
தொழில் ஊக்குவிப்பு மையத்தின்,
இரண்டாம் ஆண்டு துவக்க
விழா நடைபெற்றது. இதில்
அந்நிறுவனத்தின் வேந்தர்
ஆரிப் புகாரி ரஹ்மான்,
துணைவேந்தர்...
தமிழகத்தில் மீண்டும்
ஊரடங்கு
- வதந்திகளை
நம்ப
வேண்டாம்
கடந்த
10 நாட்களாக மீண்டும் கொரோனா
தொற்றின் இரண்டாம் அலை
வேகமாக தமிழகத்தில் பரவி
வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி,
கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது. தொற்றின் தாக்கத்தை குறைப்பதற்காக தமிழகத்தில் தொடர்ந்து நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் கடைபிடிக்கப்பட்டு...
பி.எச்டி
படிப்புகளுக்கு ஏப்ரல்
8, 9ல் இணையவழி நுழைவுத்தேர்வு
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்படிப்புகளுக்கான நுழைவுத்
தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் ஆராய்ச்சி
படிப்புகளை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வுகள் மூலம் அனுமதி
அளிக்கப்படுகிறது. இந்த
வகையில் திருநெல்வேலி மனோன்மணியம்...
TNUSRB PC PET Exam Date 2021 - Again
Changed
தமிழக
காவல் துறையில் காலியாக
உள்ள சிறை காவலர்,
இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான தேர்வு
முடிவுகள் 19.02.2021 அன்று
வெளியானது. இதை தொடர்ந்து
அடுத்த கட்டமாக நடைபெறும்
உடல் அளவீட்டு...
கேந்திரிய வித்யாலயா
பள்ளி மாணவர் சேர்க்கை
– April 1 முதல் விண்ணப்பிக்கலாம்
மத்திய
அரசின் கல்வி நிறுவனமான
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இந்த ஆண்டிற்கான மாணவர்
சேர்க்கை துவங்கவுள்ளது. அதன்
படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா
பள்ளியில் 2021-2022ஆம்
ஆண்டிற்கான மாணவர்...