சின்ன வெங்காயம்
பயிர் காப்பீடு - விவசாயிகளுக்கு அழைப்பு
புதுச்சத்திரம் வட்டாரத்தில், பிரதம
மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம், 2021-2022ல்
வெங்காயம் பயிர் காப்பீடு
செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடன் பெறும்
விவசாயிகள், சம்பந்தப்பட்ட வங்கிகளில், தங்களின் சுய விருப்பத்தின் பேரில்...
கல்வி உதவித்தொகை - வருமான வரம்பை உயர்த்தி
அரசாணை வெளியீடு
கிராமப்புறங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட சில
வகுப்புகளை சேர்ந்த மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும்
பொருட்டு அவர்களின் பெற்றோர்களது ஆண்டு வருமான உச்ச
வரம்பினை 1 லட்சமாக உயர்த்தி
தமிழக...
இலவச கேஸ்
சிலிண்டர், அடுப்பு வேண்டுமா?
உஜ்வாலா
திட்டத்தின் கீழ் இலவச
எரிவாயு இணைப்பு, நிரப்பப்பட்ட சிலிண்டர் மற்றும் அடுப்பு
பெறுவது எப்படி என்று
தெரிந்து கொள்ளுங்கள்.
உஜ்வாலா
2.0 திட்டத்தின் கீழ் மகளிர்
இலவசமாக கேஸ் சிலிண்டர்
மற்றும் அடுப்பு பெறுவது
மிக மிக சுலபம்.
இத்திட்டத்தின்...
இடைத்தரகரை நம்ப
வேண்டாம் - மதிப்பெண் அடிப்படையில்தான் நர்ஸ், சுகாதார
பணியாளர்கள் நியமனங்கள்
தமிழகத்தில் 7,296 செவிலியர்கள், சுகாதார
பணியாளர்கள் இடங்கள் மதிப்பெண்கள் அடிப்படையில்தான் நியமிக்கப்படுவர்.
யாரும் எந்த ஒரு
இடைத்தரகரையும் நம்ப
வேண்டாம் என்று அமைச்சர்
மா.சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை,
தேனாம்பேட்டை டி.எம்.எஸ்
வளாகத்தில் நேற்று மருத்துவம்...
ஆன்லைன் கடன்
மோசடிகளை தவிர்க்க கவனத்தில்
கொள்ள வேண்டியவை
கொரோனாவின் வருகைக்கு பிறகு டிஜிட்டல்
வளர்ச்சி விகிதமானது ஒவ்வொரு
துறையிலும் பெரியளவில் வளர்ச்சி
கண்டுள்ளது.
குறிப்பாக
வங்கி துறையில் பற்பல
மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக
உடனடி கடன் பெறும்
பல ஆயிரம் ஆப்கள்
புதியதாக வந்துள்ளன.
இது
ஒரு புறம் மக்களின்
அவசர தேவைக்கு...
ஆதார் எண்ணை
வங்கி கணக்குடன் இணைப்பது
அவசியம்
- பிரதம மந்திரி கிசான்
சம்மன் நிதி யோஜனா
பிரதம
மந்திரி கிசான் சம்மன்
நிதி யோஜனா திட்டம்
மூலம், விவசாயிகள் வருடத்திற்கு ரூ.6000 பெற, அவர்கள்
தங்கள் ஆதார் எண்ணை
அவர்களின் வங்கி கணக்குடன்
இணைப்பது அவசியமாகும்.
இல்லையெனில் அவர்களுக்கு...
குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வுகள் குறித்த அறிவிப்பு எப்போதும் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC), அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு போட்டி தேர்வுகள் நடத்தி,...
TNPSC குரூப் 1 தேர்வின்
புதிய முடிவுகள் விரைவில்
வெளியாக வாய்ப்பு
குரூப்
1 முதல்நிலை தேர்வு முடிவுகள்
வெளியாகும் தேதி மற்றும்
மற்ற அரசு தேர்வுகள்
அறிவிக்கப்படும் நாள்
குறித்த புதிய தகவல்கள்
வெளிவந்துள்ளன. துணை
ஆட்சியர் (ஆர்டிஓ), டிஎஸ்பி,
ஊரக வளர்ச்சி உதவி
இயக்குநர், கூட்டுறவு சங்கங்களின்...
ஆசிரியர் பயிற்சி
தேர்வு முடிவு வெளியீடு
செப் 2021
தொடக்க கல்வி பட்டய
தேர்வுக்கு ஆசிரியர் பயிற்சி
நிறுவனங்கள் மூலம் பயிற்சி
பெற்று முதலாம் ஆண்டும்மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வு
எழுதியவர்களுக்கான தேர்வு
முடிவுகளை அவரவர் பயின்ற
நிறுவனங்களில் நவ.29
காலை 11:00 மணிக்கு பார்க்கலாம்.
தனித்தேர்வர்களை பொறுத்தவரை...
உயர் கல்வி
மாணவர்களுக்கு ஊக்கத்தொகை பெற அழைப்பு
ஈரோடு
மாவட்டத்தில் தேசிய
குழந்தை தொழிலாளர் திட்ட
சிறப்பு பயிற்சி மையத்தில்
படித்து, அரசு அல்லது
அரசு உதவி பெறும்
பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி.,
மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி
பெற்று உயர் கல்வி
பயில்வோருக்கு, அரசின்
தொழிலாளர் நலத்துறை, 500 ரூபாய்
மாதந்தோறும்...