Sunday, March 1, 2026

Yearly Archives: 2021

IBPS இறுதி தேர்வு முடிவுகள் 2021

 IBPS இறுதி தேர்வு முடிவுகள் 2021 IBPS தேர்வு வாரியம் மூலமாக 3517 காலிப்பணியிடங்களை கொண்ட Probationary Officers/ Management Trainees (PO MT) பணிகளுக்கு முன்னதாக 04.02.2021 அன்று முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதத்தில்...

தமிழகம் முழுவதும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு

 தமிழகம் முழுவதும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு இந்தியா முழுவதும் சுங்கச்சாவடிகளில் பாஸ்டாக் மூலம் கட்டணம் செலுத்த மத்திய அரசு உத்தரவிட்டது. இதனால் வாகன ஓட்டிகள் நெடுநேரம் சாலைகளில் காத்திருக்க தேவையில்லை, போக்குவரத்து நெரிசல் ஏற்படாது என்று மத்திய அரசு தெரிவித்தது. மேலும் சுங்கச்சாவடிகளில் இருக்கும் ஊழியர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் சில்லறை தொடர்பான...

கீழடி அகழ்வாய்வு – Keezhadi Excavation Full Details and Book PDF and Photos

 தமிழரின் நாகரிகம் உலகில் முற்பட்டது என்பதோடு இனி இந்திய வரலாற்றை தெற்கில் இருந்து வடக்கு நோக்கி பார்க்க வேண்டும் என்பதை சிவகங்கை மாவட்ட கீழடி அகழாய்வுகள் உறுதிப்படுத்திக்கொண்டு வருகின்றன.இந்த ஆய்வில் கிடைக்கும் பொருட்கள்,...

ஏப்ரல் 14ம் தேதி பொது விடுமுறை – மத்திய அரசு அறிவிப்பு!

சட்டமேதை அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி பொது விடுமுறை என மத்திய அரசு அறிவித்துள்ளது.சட்டமேதை அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும்...

வாரிசு வேலை பெற்ற மகனின் ஊதியத்தில் இருந்து 25 சதவீதம் தாய்க்கு வழங்க வேண்டும் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

 விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரைச் சேர்ந்தவர் வள்ளியம்மாள். இவரது கணவர் திருமலை, தலைமை ஆசிரியராக பணியில் இருந்தபோது இறந்துவிட்டார். இவர்களுக்கு 2 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். அவர்களில் ஒரு மகன் தேசிங்குராஜாவுக்கு, கருணை...

அனைத்து வகையான சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான (Small Savings Scheme) வட்டி விகிதம் அதிரடி குறைப்பு – நாளை (01.04.2021) முதல் அமல் – மத்திய அரசு உத்தரவு

அனைத்து வகையான சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான (Small Savings Scheme) வட்டி விகிதம் அதிரடி குறைப்பு - நாளை (01.04.2021) முதல் அமல் - மத்திய அரசு உத்தரவுDownload PDF - Click Here

பொறியியல் மாணவா்களுக்கு ஏப்.15 முதல் இணைய வழியில் தோ்வு – அண்ணா பல்கலைக்கழகம் தகவல்

 பொறியியல் மாணவா்களுக்கு ஏப்.15 முதல் இணைய வழியில் தோ்வு - அண்ணா பல்கலைக்கழகம் தகவல் பொறியியல் மாணவா்களுக்கான ஆன்லைன் தோ்வுகள், ஏப்ரல் 15 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக,...

9ம் வகுப்பு தேர்வுகள் அடிப்படையில் 10ம் வகுப்புக்கு மதிப்பெண் வழங்க பரிசீலனை

 9ம் வகுப்பு தேர்வுகள் அடிப்படையில் 10ம் வகுப்புக்கு மதிப்பெண் வழங்க பரிசீலனை 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்தாண்டு 9ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களை தற்போது வழங்க பள்ளிக்கல்வித் துறை பரிசீலனை செய்துவருகிறது. தமிழக பள்ளிக்கல்வியில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதற்கிடையே கரோனா பரவல் சூழலை கருத்தில்...

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 10 ரூபாய் குறைப்பு – இந்தியன் ஆயில்

 சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 10 ரூபாய் குறைப்பு – இந்தியன் ஆயில் கொரோனா பரவல் காரணமாக விலைவாசி தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது. பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. எண்ணெய் நிறுவனங்கள் மாதத்திற்கு இரண்டு முறை...

தமிழகத்தில் 1598 சிறப்பு ஆசிரியர் பணியிடங்களுக்கான Online பதிவு தள்ளிவைப்பு

 தமிழகத்தில் 1598 சிறப்பு ஆசிரியர் பணியிடங்களுக்கான Online பதிவு தள்ளிவைப்பு தமிழ்நாடு ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் மூலம் கடந்த மாத இறுதியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. அதன்படி, Special Teacher எனப்படும் சிறப்பு ஆசிரியர்கள் பதவிக்கு 1598 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிறப்பு ஆசிரியர் பதவிக்கான Online விண்ணப் பதிவானது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 1598 பணியிடங்களுக்கான ஆன்லைன் பதிவு மார்ச் 31...
- Advertisment -

Most Read

🔥 TNPSC 5000+ Notes PDF Group!