TANCET Result 2021
அண்ணா
பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பொறியியல்
/ தொழில்நுட்ப நிறுவனங்களில் எம்.சி.ஏ,
எம்.பி.ஏ,
எம்.இ / எம்.டெக்,
எம்.ஆர்க் மற்றும்
எம்.பிலான் படிப்புகளில் சேருவதற்காக TANCET 2021 தேர்வு
முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதனை
தேர்வர்கள் கீழே உள்ள
இணைய முகவரி...
தமிழக சட்டமன்ற
தேர்தல் பணிக்கு ஊதியம்
நிர்ணயம் – முழு விபரம்
தமிழகத்தில் தேர்தலுக்காக மத்திய
மற்றும் மாநில அரசுகளில்
பணிபுரியும் அரசு ஊழியர்களும் மிக முனைப்புடன் தேர்தல்
பணிகளை செய்து வருகின்றனர்.
தேர்தல்
பணியில் ஈடுபடும் அரசு
ஊழியர்களுக்கு முதல்
மற்றும் இரண்டாம் கட்ட
பயிற்சிகள்...
நாட்டில் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்களில் சட்டப்படிப்பை மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் அவசியம் எழுதவேண்டிய நுழைவுத் தேர்வு கிளாட் எனும் காமன் லா அட்மிஷன் டெஸ்ட்!நாடு முழுவதிலும் 22 தேசிய சட்ட பல்கலைக்கழகங்கள்...
அரசுப் பள்ளி மற்றும் தமிழ் வழியில் 12 ஆம் வகுப்பு பயிலும் NEET தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் முற்றிலும் தமிழ் வழியில் NEET SYLLABUS மாணவர்கள் நலன் கருதிDownload PDF...
தாதாசாகெப் பால்கே விருது (Dadasaheb Phalke Award) இந்தியத் திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது, இந்திய திரைப்படத்துறையின் தந்தை எனக்கருதப்படும் தாதாசாகெப் பால்கே அவர்களின்...
தமிழக அரசு
ஊழியர்கள், காவல்துறையினருக்கு முக்கிய
அறிவிப்பு – தேர்தல் அதிகாரி
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம்
6ம் தேதி அதாவது
செவ்வாய்கிழமை சட்டமன்ற
தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக
அனைத்து தேர்தல் கட்சிகளும் மிக தீவிரமாக தங்களது
பிரச்சார வேலைகளில் ஈடுபட்டு
வருகின்றனர். தேர்தல் நேரத்தில்
கொரோனா...
இனி ரேஷன்
பொருட்களை கைபேசி மூலம்
அறியலாம்
நாடு
முழுவதும் ரேஷன் கார்டுக்கு பதில் ஸ்மார்ட் கார்டுகள்
மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிலர் பணியிட மாற்றம்
காரணமாக அடிக்கடி இருப்பிடங்களை மாறி வருவதால் ரேஷன்
பொருட்கள் கிடைப்பதில் பல
இன்னல்கள் ஏற்பட்டு வரும்.
இந்நிலையில் இவர்கள்...
இன்று முதல்
ஐடி நிறுவன ஊழியர்களுக்கு சம்பள உயர்வு
கடந்த
ஆண்டு உலகம் முழுவதும்
இருண்ட வருடம் என்று
தான் சொல்ல வேண்டும்.
கடந்த ஆண்டு CORONA வைரஸ் பரவி மக்களை
துன்புறுத்தி பல
இன்னல்களுக்கு உள்ளாக்கியது. இதனால் பலர் தங்களது
வேலையை இழந்தனர். கடந்த
ஆண்டு...
மத்திய அரசு 3479 ஆசிரியர் பணிகள்
பணிகளுக்கு ஆன்லைன் பதிவுகள்
தொடங்கியது
பழங்குடியினர் விவகார அமைச்சகத்தில் இருந்து
தேசிய பழங்குடி மாணவர்கள்
கல்வி சங்கத்தின் Eklavya Model
Resibntial School பள்ளியில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்காக புதிய அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது.
அந்த...