PF வாடிக்கையாளர்கள் இருப்பு
தொகையை ஆன்லைனில் அறிந்து
கொள்ள வழிமுறை
தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி
கணக்கு பற்றி அறிந்து
கொள்ள செயலி ஒன்று
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி
ஊழியர்கள் UMANG
App,
சேவா போர்டல், எஸ்எம்எஸ்,
மிஸ்டு கால் மூலம்
அறிந்து கொள்ளலாம்.
அரசின்
சேவைகளை அறிந்து கொள்வதற்காக பயன்படுத்தப்படும் உமாங்
ஆப்பில்...
ஆன்லைனில் குழந்தைகளுக்கான ஆதார் அட்டை எடுக்க
எளிய வழிமுறைகள்
ஆதார்
அட்டை இல்லாத குழந்தைகளுக்கு புதிய ஆதார் அட்டை
எடுத்துக் கொள்ள எளிய
வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு ஆதார் அட்டை எடுப்பதற்கு பிறப்பு சான்றிதழே போதுமானது.
இதில் 5 வயதுக்கு மேல்
உள்ள...
ஆதார் கார்டில்
பிழைகளை திருத்தம் செய்ய
எளிய வழிமுறைகள்
ஆதார்
கார்டில் உள்ள பிழைகளை
திருத்தம் செய்வதற்கு மக்கள்
அனைவரும் இ-சேவை
மையத்தில் காத்து கிடக்கின்றனர். தற்போது அதற்கான எளிய
வழிமுறை வெளியாகியுள்ளது. அதன்படி
https://uidai.gov.in/ என்னும்
தளத்திற்கு சென்று தங்களுக்கு தேவையான மாற்றங்களை செய்து
கொள்ளலாம்.
பெரும்பாலுமான...
Hand Written Current Affairs - நடப்பு நிகழ்வுகள் 2021 MARCH PDFClick Here to Download PDFHand Written Current Affairs August 2020 - Click Here Hand Written Current Affairs...
வாக்காளர் பாகம் எண்,வரிசை எண் மற்றும் அனைத்து தகவல்களையும் அறிந்துக்கொள்ளவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? வாக்காளர் பாகம் எண்,வரிசை எண் அறிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.Check Here -...
Madras High Court Personal Assistant மதிப்பெண்கள் வெளியீடு 2021
Madras உயர் நீதிமன்றத்தின் மூலமாக
77 காலிப்பணியிடங்களை கொண்ட
Personal Assistant பணிகளுக்கு Common Written Examination தேர்வானது
முன்னதாக 06.03.2021 அன்று
நடைபெற்றது. அத்தேர்வு எழுதியவர்களுக்கான தேர்வு மதிப்பெண்கள்...
ஏப்ரல் மாதம்
நடைபெற
இருந்த
தட்டச்சர்
தேர்வு
கொரோனா
பரவல்
காரணமாக
தள்ளிவைக்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு
அரசு தொழில்நுட்ப கல்வி
இயக்குனரகம் மூலமாக கடந்த
மார்ச் மாத தொடக்கத்தில் அறிவிப்பு வெளியானது. அதில்
தட்டெழுத்து, சுருக்கெழுத்து மற்றும்
கணக்கியல் போன்ற வணிகவியல்
பாடங்களுக்கான அரசுத்
தொழில்நுட்ப தேர்வுகள் ஆனது
நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த
தேர்வானது தற்போது...
SSC CGL இறுதி தேர்வு
முடிவுகள் வெளியீடு
SSC தேர்வாணையம் மூலமாக ஒருங்கிணைந்த பட்டதாரி
நிலை பணிகளுக்கான CGL தேர்வுகள்
ஆனது கடந்த ஆண்டில்
தேர்வுகள் நடைபெற்றது. Examination,
Computer Proficiency Test (CPT) and Data Entry Speed Test...
மத்திய அரசின்
கடன் உத்தரவாத திட்டம்
– கால அவகாசம் நீட்டிப்பு
CORONA குறு, சிறு, நடுத்தர
தொழில் நிறுவனங்கள் துறையில்
உற்பத்தி மற்றும் இதர
செயல்பாடுகள் கடுமையாக
பாதிக்கப்பட்டது. இதனை
சரி செய்யும் பொருட்டு
மத்திய அரசு, அவசர
கால கடன் உத்தரவாத
திட்டத்தை அமல்படுத்தியது.
இந்த
திட்டம் மூலமாக...