TNPSC AAO Exam Date 2021
தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆனது உதவி வேளாண்மை
அலுவலர் எனப்படும் Assistant
Agricultural Officer பணியிடங்களுக்கான ஆன்லைன்
பதிவானது 05.02.2021 முதல்
04.03.2021 வரை செயல்பாட்டில் இருந்தது.
இந்த பதவிக்கு மொத்தம்
429 பணியிடங்கள்...
TNPSC AAO Previous Year Question Paper
AAO 2016-2019 - Agriculture: Click
Here
AAO 2016-2019 -General Studies: Click
Here
AAO 2015-2016 - General Studies: Click
Here
AAO 2015-2016 - Agriculture: Click
Here
ஆதார் கார்டில்
முகவரி
மாற்றம் செய்ய வழிமுறைகள்
இந்திய
அரசால் வழங்கப்பட்டுள்ள ஆதார்
அட்டை பல்வேறு சேவைகளுக்கு முக்கியமானதாக்கப்பட்டுள்ளது. ஆதார்
கார்டில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றால்
ஆதார் மையங்களுக்கு செல்ல
வேண்டிய சூழல் இருந்தது.
இப்படி இருக்க ஆதார்
அட்டையில் போன் நம்பரையோ,
முகவரியையோ மாற்ற...
வேளாண் ஆராய்ச்சி
சேவை நிறுவன பணிகளுக்கு ஆன்லைன் பதிவுகள் தொடங்கியது – 222 vacancies
வேளாண்
ஆராய்ச்சி சேவை நிறுவன
விண்ணப்பிக்க தகுதியானவர்கள் 05.04.2021 முதல் 25.04.2021 அன்று
வரை ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
தற்போது
அதற்கான இணைய முகவரி
செயல்பட துவங்கி...
தமிழகத்தில் Booth Slip இல்லாமல் வாக்களிக்கலாம்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை (April 6) ஒரே
கட்டமாக நடைபெற உள்ளது.
234 தொகுதிகளில் 3,998 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் ஆண்கள்
3,585 பேர், பெண்கள் 411 பேர்
உள்ளனர்....
TNPSC அறிவிப்பு - ராஷ்டிரிய இந்திய
ராணுவ கல்லூரியில் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு
Rashtriya இந்திய
ராணுவ கல்லூரியில் 2022 ஆம்
ஆண்டு சேர்க்கைக்கான நுழைவுத்
தேர்வுக்கான அறிவிப்பினை தமிழ்நாடு
அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள
ஆண்களிடம்...
ஏப்ரல் 21ல்
காவலர் தேர்வு
தேர்தலால்
தள்ளி வைக்கப்பட்ட, இரண்டாம்
நிலை காவலர் பணிக்கான
உடல் தகுதி தேர்வு,
ஏப்ரல்
21ல்
நடத்தப்பட உள்ளது.
காவல்,
சிறை மற்றும் தீயணைப்பு
துறைக்கு, இரண்டாம் நிலை
காவலர்களாக, 11 ஆயிரத்து, 741 பேரை
தேர்வு செய்ய, சீருடை
பணியாளர் தேர்வு குழுமம்,
எழுத்து தேர்வு நடத்தி,
முடிவை...
வாக்காளர் Helpline செயலியின் பயன்பாடுகள்
வாக்காளர்களின் வசதிக்காக தேர்தல் ஆணையம்
பல்வேறு செல்லிடப்பேசி செயலிகளை
பயன்பாட்டுக்குக் கொண்டு
வந்துள்ளது.
வாக்காளர்கள் தங்களுக்குத் தேவையான
பணிகளை நேரில் சென்றோ
அல்லது இணையதளம் அல்லது
வாக்காளர் Helpline செயலிகள்
மூலமாகவோ செய்து கொள்ளலாம்.
வாக்காளர்
Helpline செயலியை தேர்தல்
ஆணையம் பல்வேறு சேவைகளை
வாக்காளர்கள்...
ஏப்.6-இல்
ஊதியத்துடன் விடுமுறை அளிக்காவிட்டால் கடும் நடவடிக்கை
சட்டப்
பேரவைத் தோ்தல் வாக்குப்
பதிவு நாளான செவ்வாய்க்கிழமை (ஏப்.6) பணியாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்காத
தனியார் நிறுவனங்கள் மீது
கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டத் தோ்தல்
அலுவலா் கோ.பிரகாஷ்
எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சட்டப்
பேரவைத்...
தோ்தல் நாளில்
விடுமுறை அளிக்காவிட்டால் புகாரளிக்க தொலைபேசி
எண்கள்
தோ்தல்
நாளன்று தொழிற்சாலைகள் மற்றும்
கட்டடம் மற்றும் கட்டுமான
நிறுவனங்களில் பணிபுரியும் பல்வேறு தொழிலாளா்கள், தங்களுடைய
ஜனநாயக கடமையை ஆற்றும்
பொருட்டு, April 6-ஆம்
தேதி, சம்பளத்துடன் கூடிய
விடுமுறை வழங்கப்பட வேண்டும்.
இந்த
சட்ட விதிகளை மீறும்
தொழிற்சாலை மற்றும்...