நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கடும் வெப்பம் மற்றும் கரோனா தொற்றுப் பரவல் அச்சம் காரணமாக கடந்த தேர்தலை விட இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள்...
தமிழகத்தில் கொரோனா கட்டுபாடுகள் அறிவிப்பு - நாளை முதல் அமல்! திருவிழா , மத கூட்டங்களுக்கு தடை திருமண விழாவில் 100 பேருக்கு அனுமதி தமிழகம் வர இ-பாஸ் அவசியம் வணிக வளாகங்களில் 50% அனுமதி பேருந்துகளில் நின்றுகொண்டு பயனம்...
UPSC Engineering Service 2021 – 215 vacancies
மத்திய
அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) பொறியியல் சேவை
தேர்விற்கு (Engineering Service Examination) அறிவிப்பை
வெளியிட்டுள்ளது. இந்த
தேர்வின் மூலம் 215 பணியிடங்கள் நிரப்ப பட உள்ளன.
தகுதியான விண்ணப்பதாரர்கள்...
சென்னையில் மீண்டும்
ஊரடங்கு
தகவல் போலியானவை -
மாநகராட்சி விளக்கம்
கொரோனா
நோய் பரவல் காரணமாக
கடந்த ஆண்டு பொது
முடக்கம் அமலுக்கு வந்தது.
பின்பு நாளடைவில் பல
தளர்வுகள் அடங்கிய ஊரடங்கு
அமல்படுத்தப்பட்டு வருகிறது.
அதேபோல் கடந்த ஆண்டு
இறுதியில் மக்கள் இயல்பு
வாழ்க்கைக்கு திரும்பினர். இந்நிலையில் கடந்த ஆண்டு
இறுதி...
தனியாக காரில்
சென்றாலும் Mask கட்டாயம் – உயர்
நீதிமன்றம்
கடந்த
ஆண்டு கட்டுக்குள் வந்த
கொரோனா தற்போது நாட்டில்
கடந்த ஆண்டை விட
மிக வேகமாக பரவி
வருகிறது. நேற்று ஒரே
நாளில் நாட்டில் நோய்
பாதிப்பின் எண்ணிக்கை சுமார்
ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. தற்போது இதனை...
மத்திய அரசு
ஊழியர்கள் அனைவரும் கொரோனா
தடுப்பூசி செலுத்திக் கொள்ள
வேண்டும்
இந்தியாவில் CORONA பரவலின் இரண்டாம்
அலை வீசிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு
நாளும் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 1 லட்சமாக
உயர்ந்து வருகிறது. அதன்படி
நேற்று மட்டும் நாடு
முழுவதும் 96 ஆயிரம் பேர்
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்....