IBPS Office Assistant தேர்வர்
பட்டியல் வெளியீடு 2021
வங்கி
பணியாளர் தேர்வாணையம் (IBPS) CRP RRB IX
Office Assistant பணிகளுக்கான தேர்வர் பட்டியலினை தற்போது வெளியிட்டு உள்ளது.
IBPS தேர்வாணையம் மூலமாக 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட
காலிப்பணியிடங்களை கொண்ட
CRP...
தமிழகத்தில் மதுபான
கடைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க
கோரிக்கை
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை
மிக தீவிரமாக இருந்து
வருகிறது. இதன் காரணமாக
தமிழகத்தில் மக்கள் அனைவரையும் மாஸ்க் அணிதல், சமூக
இடைவெளி போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து
கடைபிடிக்க சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும்...
மொபைல் வேலெட்களில் புதிய மாற்றங்கள் – ரிசர்வ்
வங்கி
இன்றைய
காலகட்டத்தில் டிஜிட்டல்
சேவைகளிலும், பண பரிவர்தனை
பணிகளில் அதிகமாக மொபைல்
வேலெட் சேவைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக
மொபைல் ரீசார்ஜ், ஆன்லைன்
டாக்ஸி புக்கிங், ஆன்லைன்
பேமெண்ட் சேவை போன்ற
பணிகளில் மிக முக்கிய
சேவை பயன்பாடாக...
தமிழகத்தில் அத்தியாவசிய பணிகள் தவிர மற்ற
பணிகளுக்கு கட்டுப்பாடு
தமிழகத்தில் CORONA பரவலின் இரண்டாம்
அலை தீவிரமடைந்து வருகிறது.
பரவி வரும் கொரோனா
தொற்றை கட்டுப்படுத்தும் விதத்தில்
மாநில அரசு பல்வேறு
கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி வரும் நாட்களில்
இரவுநேர ஊரடங்குகள் அமல்படுத்தப்படலாம். தொடர்ந்து...
கோயம்பேடு சந்தையில்
சில்லறை விற்பனைக்கு ஏப்ரல்
10 முதல் தடை
கடந்த
ஆண்டு முதல் தமிழகத்தில் CORONA நோய்த்தொற்று அதிவேகமாக
பரவி வந்தது. இதன்
காரணமாக தமிழகத்தில் பல
கட்டுப்பாடுகளுடன் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. கடந்த
ஆண்டு பொதுமுடக்கத்தின் போது
அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே
தமிழக அரசு அனுமதி
வழங்கி...
தமிழகத்தில் கொரோனாவால் ஆண்கள் தான் அதிகம்
பாதிப்பு – ஆய்வில் தகவல்
நாடு
முழுவதும் CORONA இரண்டாம்
அலை தாக்கம் வேகமாக
பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் கடந்த 24 மணி
நேரத்தில் 1,25,000 பேர்
பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் கொரோனாவால் 3986...
9, 11 வகுப்பு மாணவர்களுக்கு இனி ஆன்லைன் வகுப்புகள்
கடந்த
ஆண்டு முதல் இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று அதிகமான
அளவில் கண்டறியப்பட்டு வருகிறது.
இதனால் கடந்த ஆண்டு
நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. பொதுமுடக்கத்தின் போது பள்ளி
மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு...
சுங்கச்சாவடிகளில் அதிக
கட்டணம் வசூலிக்க கூடாது
– உயர்நீதிமன்றம் உத்தரவு
நாடு
முழுவதும் கடந்த february மாதம் முதல் சுங்கச்சாவடிகளில் பாஸ்டாக் முறை
கட்டாயமாக்கப்பட்டது. இதனால்
வாகன ஓட்டிகளுக்கும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே
சில்லறை பிரச்சனைகள், சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்காக வாகன ஓட்டிகள்...
12th CHEMISTRY QUESTION BANK - PDF - English MediumClick Here to Download 12th CHEMISTRY QUESTION BANK - PDF👉 12th TAMIL QUESTION BANK: Click Here👉 12th ENGLISH...
தமிழகத்தின் புதிய Rules எப்படி செயல்பட வேண்டும்?Click Here to Download PDFFlash News : தமிழகத்தில் கொரோனா கட்டுபாடுகள் அறிவிப்பு - ஏப்ரல் 10 முதல் அமல்!