கனரா வங்கி
SO தேர்வு முடிவுகள் வெளியீடு
2021
கனரா
வங்கியில் இருந்து 220 காலிப்பணியிடங்களை கொண்ட Specialist Officer
பணிக்கு கடந்த 14 பிப்ரவரி
2021 அன்று தேர்வு நடைபெற்றது. இத்தேர்வு ஆனது ஆன்லைன்
தேர்வு முறையில் நடைபெற்றது. அதற்கான...
LIC ஊழியர்களுக்கு 16% ஊதிய அதிகரிப்பு, வாரத்தில் 5 நாள் வேலை
2021 – 2022 புதிய நிதியாண்டில் இந்திய ஆயுள் காப்பீடு கழகம் தனது 1.14 லட்சம் ஊழியர்களுக்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
இந்த...
அண்ணா பல்கலை
அரியர் தேர்வுகள் ஏப்ரல்
2021 – அட்டவணை வெளியீடு
கடந்த
வருடம் கொரோனா ஊரடங்கு
காரணமாக அனைத்து பள்ளி,
கல்லூரி தேர்வுகளும் தமிழக
அரசால் ரத்து செய்யப்பட்டது. அதனுடன் அரியர் தேர்வுகளையும் ரத்து செய்வதாக அரசு
அறிவித்திருந்தது. இதனால்
கடந்த அக்டோபர் மாதம்
அரியர்...
தமிழக அலுவலகங்களில் WORK FROM HOME
நாடு
முழுவதும் CORONA பரவலின்
தாக்கம் சற்று அதிகமாகவே
காணப்படுகிறது. இதனால்
பள்ளி, கல்லூரிகள் என
அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்கள்
அதிகம் கூடும் இடமாகிய
வழிபாட்டு தலங்கள், பொது
போக்குவரத்து போன்றவற்றிற்கு...
TN Police Constable PET/PMT Hall
Ticket 2021
தமிழ்நாடு
சீருடை பணியாளர் தேர்வு
வாரியம் ஆனது சிறை
காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் அளவீட்டு சோதனை
மற்றும் உடல் திறன்
சோதனை ஆகிய தேர்வுகளை
நடத்த திட்டமிட்டுள்ளது....
திருச்சி என்ஐடியில் எம்.ஏ ஆங்கிலம்
படிக்க விண்ணப்பிக்கலாம்
திருச்சி
தேசிய தொழில்நுட்பக் கழகத்தில்
(NIT) எம்.ஏ
ஆங்கிலம் படிக்க விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி என்ஐடி
இயக்குநர் மினிஷாஜி தாமஸ்
தெரிவித்துள்ளது:
மனிதவள மேம்பாட்டு அமைச்ச கம் வெளியிட்ட
தேசிய கல்விக் கொள்கை
2020-ன்
படி கலை, அறிவியல்
மற்றும்...
“இந்து தமிழ்”
மாணவ டிஜிட்டல் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்
இதழியலில்
ஆர்வமும், காணொலி எடுப்பதில் திறமையும் உள்ள கல்லூரி
மாணவர்களுக்காக 'இந்து
தமிழ்' மாணவ டிஜிட்டல்
பத்திரிகையாளர் பயிற்சித்
திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதில் தேர்வாகும் மாணவர்களுக்கு, துறை
சார்ந்த நிபுணர்கள்...
முதுகலை மருத்துவப் படிப்புக்கான NEET
தேர்வு ஒத்திவைப்பு
நாடு
முழுவதும் CORONA இரண்டாவது
அலையின் காரணமாக தொற்றுப்
பரவல் புதிய உச்சத்தைத் தொட்டு வருவதை அடுத்து,
முதுகலை மருத்துவப் படிப்புக்கான NEET தேர்வு காலவரையறை
இன்றி ஒத்திவைக்கப்படுவதாக மத்திய
அரசு அறிவித்துள்ளது.
இந்த
ஆண்டில் இந்தியா முழுவதும்
முதல்...