தமிழ்நாடு மின்சார
வாரியம் (TNEB) - Postponed Exam Date 2021
தமிழ்நாடு
மின்சார வாரியம் (TNEB) – தமிழ்நாடு
மின் உற்பத்தி மற்றும்
பகிர்மான கழகம் (TANGEDCO) இளைய
உதவியாளர் (Junior Assistant) பதவிக்கு
நேரடி ஆட்சேர்ப்புக்கான கணினி
அடிப்படையிலான தேர்வை
நடத்த உள்ளது....
JEE MAINS தேர்வுகள்
ஒத்திவைப்பு – தேசிய தேர்வு
முகமை
நாடு
முழுவதும் உள்ள மத்திய
கல்வி நிறுவங்களின் பொறியியல்
படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகள் (JEE – MAIN) ஆண்டு
தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி மாணவர்களுக்கான இந்த
ஆண்டு நடத்தப்பட வேண்டிய
JEE – MAINS நுழைவுத்தேர்வுகள்...
தமிழகத்தில் 12ஆம்
வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு
CORONA வேகமாக பரவி வருவதையடுத்து தமிழகத்தில் 12ஆம் வகுப்பு
பொதுத்தேர்வை ஒத்திவைப்பதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு உள்பட ஒன்று வகுப்பு
முதல் 11ஆம் வகுப்பு
வரையிலான மாணவர்களுக்கு தேர்வு
ரத்து...
தமிழகம் முழுவதும் ஏப்ரல் 20 முதல் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டு தமிழக அரசு அறிவித்துள்ளது.அதன்படி இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.மேலும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும்...
MASKED ஆதார் கார்டு
பதிவிறக்கம்
செய்ய வழிமுறைகள்
இந்திய
அரசின் தனி மனித
அடையாளத்துக்காக கொடுக்கப்பட்டுள்ளது ஆதார் அட்டை.
இந்த ஆதார் அட்டைகளை
பாதுகாப்பாக வைத்திருக்க Masked ஆதார்
கார்டு என்ற செயல்முறை
உள்ளது. இந்த செயல்முறையின் மூலம் நம் ஆதார்
அட்டையின் முதல் 8 இலக்கங்களை...
வங்கிகளை விட
அதிக வட்டி – EPF திட்டத்தின் சிறப்பு சலுகை
நிறுவனங்களில் மாத சம்பளம் வாங்கும்
ஒவ்வொரு பணியாளர்களும் தங்கள்
எதிர்காலத்தை பாதுகாப்பானதாக அமைத்துக்கொள்ள எதுவாக
உள்ளது EPF திட்டம். பொதுவாக
20 பணியாளர்கள் கொண்டுள்ள எந்தவொரு
நிறுவனமும் இந்த EPF...
Tamilnadu EB - Assistant Engineer தேர்வுகள்
ஒத்திவைப்பு – TANGEDCO
தமிழகத்தில் CORONA இரண்டாம் அலை
தாக்கம் வேகமாக பரவி
வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த முதற்கட்டமாக கல்வி
நிறுவனங்கள் மூடப்பட்டன. மேலும்
அவர்களுக்கு ஆன்லைன் மூலமாக
மட்டுமே வகுப்பு மற்றும்
தேர்வுகள் நடைபெறும்...