குரூப்-2, குரூப்-2A, குரூப்-4 காலிப்பணியிடங்கள் 2022குரூப்
2-A மொத்தம் 5,831 காலிப்பணியிடங்கள் உள்ளது. குரூப்-4
5,244 காலிப்பணியங்கள் உள்ளது.
இது இன்றைய தேதிக்குட்பட்ட காலிப்பணியிடங்கள். வெளியான
பிறகும் கூட காலிப்பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்பு
உள்ளது.
குரூப்-4
தேர்வில் தமிழ்தாளில் 40 மதிப்பெண்கள் பெற்றால்...
2022-ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு
அட்டவணை வெளியீடு (Group 2 & Group 4) / TNPSC Annual Planner 2022 to 2023 out
சென்னையில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், டிஎன்பிஎஸ்சி தலைவர்
பாலச்சந்திரன், 2022ஆம்
ஆண்டு நடத்தப்பட...
இலவச தையல்
இயந்திரங்கள் பெற
மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம்,
திண்டுக்கல் மாவட்டத்தில் 2021-2022ஆம்
நிதியாண்டுக்கு, கைகள்
மற்றும் கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், காது
கேளாத மற்றும் வாய்
பேச இயலாதோர், மிதமான
மனவளா்ச்சி குன்றியவா்கள் மற்றும்
75 சதவீதத்திற்கு மேல்
பாதிக்கப்பட்ட மனவளா்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளியின்...
தொழில் முனைவோர்
மேம்பாடு தொடர்பான 15 நாட்கள்
பயிற்சி
தொழில்
முனைவோர் மேம்பாடு பயிற்சி,
வரும் 7 முதல் 23ம்
தேதி வரை சென்னையில் நடைபெறுகிறது.
சொந்தமாக
தொழில் துவங்குவதில் உள்ள
நன்மைகள், தொழில் வாய்ப்புகள், தொழிலை தேர்வு செய்வது
எப்படி, திட்ட அறிக்கை
தயாரித்தல், தொழில் முனைவோர்
மேம்பாட்டு...
கால்நடை வளா்ப்போர் கிசான் கடன் அட்டை
பெற விண்ணப்பிக்கலாம்
கால்நடை
வளா்க்கும் விவசாயிகளுக்கு கிசான்
கடன் அட்டை வழங்கப்படுகிறது. இதை பயன்படுத்தி, கால்நடைகளின் மதிப்பில் 20 சதவீதத் தொகையை
கால்நடை வளா்ப்பு, பராமரிப்பு செலவினங்களுக்காக கடனாக
பெற முடியும்.
இந்தக்
கடன் அட்டை பெற
கால்நடை...
அம்பேத்கார் விருது
பெற விண்ணப்பிக்கலாம்
தமிழக
அரசின் அம்பேத்கர் விருது
பெற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுடைய
வாழ்க்கை முன்னேற்றத்திற்காக, பலரும்
அரிய தொண்டாற்றி வருகின்றனர். அவர்களில் சிறந்த ஒருவருக்கு, வருடந்தோறும் டாக்டர்
அம்பேத்கர் விருதை, தமிழக
அரசு வழங்கி கௌரவித்து
வருகிறது....
TNPSC Group 4 VAO
- 200 வினாக்கள்., 300 மதிப்பெண் - தேர்வு முறை?
தமிழக
அரசுத்துறைகளில் உள்ள
நான்காம் நிலை பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசுப்
பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) நடத்தப்படும் தேர்வு தான் இந்த
குரூப் 4...
ஜப்பானிய காடை
வளர்ப்பு - அதிக அளவில்
முதலீடு தேவையில்லை
நோய்
எதிர்ப்பு சக்தி அதிகம்
என்பதால் இவை அனைத்து
தட்பவெப்ப நிலையிலும் நன்கு
வளரும் தன்மை கொண்டது.
ஜப்பானிய
காடைகளுக்கு தடுப்பூசிகள் அதிகம்
தேவைப்படாது. 5 முதல் 7 வாரத்திற்குள் விற்பனைக்கு தயாராகி வருகின்றன.
முதலீடு செய்த...
நூறு ரூபாயிலிருந்து சில லட்சங்கள் வரை வருமானம் போன்சாய் வளர்ப்பு
நூறு
ரூபாயிலிருந்து சில லட்சங்கள் வரை வருமானம்
தரும் தொழிலாக போன்சாய்
வளர்ப்பு மாறி வருகிறது.
ஜப்பானிய மொழியில் போன்
என்றால் ஆழமற்ற தட்டுகள்
என்றும் சாய் என்றால்
செடிகள் என்றும் பொருள்.
வளர்ப்புக்கு தேவைப்படும் பொருட்கள்:
போன்சாய்
வளர்ப்புக்கு செடி
வெட்டும் கத்திரி, அலுமினியம் மற்றும் தாமிர...
குறுகிய காலத்தில் நல்ல வருமானம் கொடுக்கும் முலாம்பழம் சாகுபடி
முலாம்பழம் குறுகிய காலத்தில் நல்ல
வருமானம் கொடுக்கும் பயிர்களில் ஒன்றாக இருக்கிறது.
ஏற்ற பட்டம்:
முலாம்பழச் சாகுபடிக்கு செடிப்பருவத்தில் பனி
தேவை. விளையும்போது பனி
இருக்கக்கூடாது. அதனால்,
இதற்கு மாசிப் பட்டம்
ஏற்றது.
ஏற்ற...