தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் (TNHRCE) Junior Assistant, Typist & Various பணியிடங்கள் (நாமக்கல்)

TNHRCE Recruitment 2021 - Apply here for Junior Assistant, Typist & Various Posts - 05 Vacancies - Last Date: 21.01.2022

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் (TNHRCE) Junior Assistant, Typist & Various பணியிடங்கள் (நாமக்கல்) 

TNHRCE Recruitment 2021 - Apply here for Junior Assistant, Typist & Various Posts - 05 Vacancies - Last Date: 21.01.2022

TNHRCE.லிருந்து காலியாக உள்ள Junior Assistant, Typist & Various பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 21.01.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: TNHRCE

பணியின் பெயர்: Junior Assistant, Typist & Various 

மொத்த பணியிடங்கள்: 05

தகுதி: விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உதவி சுயம்பாகம் மற்றும் டிக்கெட் பஞ்சர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு தமிழ் எழுத படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதியம்:

  • உதவி சுயம்பாகம்: ரூ.10,000/- முதல் ரூ.31,500/- வரை 
  • Junior Assistant, Typist: ரூ.18,500/- முதல் ரூ.58,600/-வரை 
  • டிக்கெட் பஞ்சர்: ரூ.11,600/- முதல் ரூ.36,800/- வரை

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 என்றும் அதிகபட்சம் 35 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் குறித்த விவரங்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு செயல்முறை: நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 21.01.2022 ம் தேதி பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.01.2022

Notification for Junior Assistant, Typist & Various 2021: Click Here

0/Post a Comment/Comments

Previous Post Next Post
Please Join Link
To Join => Whatsapp Join Here
To Join => Telegram Join Here
To Follow=> Instagram Follow Here
To Follow=> Facebook Follow Here