பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) Manager பணியிடங்கள்

State Bank of India Recruitment 2021 - Apply here for Manager Posts - 15 Vacancies - Last Date: 05.01.2022

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) Manager பணியிடங்கள் 

State Bank of India Recruitment 2021 - Apply here for Manager Posts - 15 Vacancies - Last Date: 05.01.2022

பாரத ஸ்டேட் வங்கி.லிருந்து காலியாக உள்ள Manager பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 05.01.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பாரத ஸ்டேட் வங்கி

பணியின் பெயர்: Manager 

மொத்த பணியிடங்கள்: 15

  • Chief Manager – 2 பணியிடங்கள் 
  • Manager – 6 பணியிடங்கள் 
  • Deputy Manager – 7 பணியிடங்கள்

தகுதி:

  • Chief Manager: விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையத்தில் LL.B, C.A, I.C.W.A தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • Manager: விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையத்தில் BE/ B.Tech/ Post Graduation, MBA/ PGDM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • Deputy Manager: விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையத்தில் CA (Chartered Accounts) முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

  • Chief Manager: ரூ.. 76,010/- முதல் – ரூ.89,890/- வரை. 
  • Manager: ரூ. 63,840/- முதல் ரூ.78,230/-வரை. 
  • Deputy Manager: ரூ. 48,170/- முதல் ரூ.69,810/-வரை.

வயது வரம்பு:

  • Chief Manager: விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
  • Manager, Deputy Manager: விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை: நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

  • General/ OBC/ EWS விண்ணப்பதாரர்கள் -750/- 
  • SC/ ST/ PWD விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.01.2022

Notification for State Bank of India 2021: Click Here

Official Site: Click Here

0/Post a Comment/Comments

Previous Post Next Post

 




For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

       Notes Collections 2022

       DINAMANI TNPSC MODEL QUESTION PAPER PDF COLLECTION (2 Years PDF Collection) - Download Here

      👉TNPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉UPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉SSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉BANK Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉RAILWAY Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉Other Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      Samacheer & CBSE - 6th to 12th Books PDF

        👉Samacheer: Click Here

        👉CBSE: Click Here

      Topic Wise Notes - PDF

        👉History: Click Here

        👉Biology: Click Here

        👉Chemistry: Click Here

        👉Physics: Click Here

        👉Political Science: Click Here

        👉Geography: Click Here

        👉Economics: Click Here

      6th to 12th Do You Know

        👉Economics: Click Here

        👉Polity: Click Here

        👉History: Click Here

        👉Geography: Click Here

        👉Biology: Click Here


      Academy Current Affairs PDF Collections:

        👉Suresh IAS Academy - Click Here

        👉TamilNadu Government Current Affairs - Click Here

        👉Shankar IAS Academy - Click Here

      Hand Written Current Affairs PDF Collections:

        👉2021 - Click Here 

      TamilNadu Government Exam Notes:

        👉TNPSC GROUP 1, 2 & 4 - Click Here

      🔥TNPSC Aptitude - Previous Years Questions Collections🔥








      👉 Ages 

      👉 Ratio  



      👉 Time & Work