கொரோனா நிவாரணம்
ரூ.50,000 பெற விண்ணப்பிக்கும் வழிமுறை
கொரோனா
தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் இணையதளத்தில் பதிவு
செய்து அரசின் உதவித்தொகையான ரூ.50 ஆயிரம் பெறலாம்.
இந்த
நிவாரண நிதியை மாநில
பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா
தொற்றால் உயிரிழந்தவர்களின்...
விளையாட்டுத் துறையில்
அணிவகுக்கும் படிப்புகள்
பள்ளியில்
படிக்கும் காலத்தில் பல
நிலைகளில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று, சான்றிதழ்களையும் பதக்கங்
களையும் கோப்பைகளையும் குவிக்கும் மாணவர்கள் ஏராளம்.
அப்படி
விளையாட்டுத் துறையில்
ஜொலிக்கும் பலரும் சான்றிதழ்,
பதக்கங்களை வைத்து அரசு
வேலைகளுக்குச் செல்லவே
விரும்புவார்கள். ஆனால்,
விளையாட்டுத் துறையிலேயே நீடிக்கவும் எதிர்காலத்தில்...
தேர்வு விவரங்களை
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்க வேண்டும் -
ரயில்வே வாரியம்
முதலாம்
நிலை கணினி தேர்வு
முடிவுகளை ஆர்ஆர்பி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே
பார்க்க வேண்டும் என
ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
முதலாம்
நிலை கணினி...
குரூப் 4 தட்டச்சர்
பதவிக்கான 2ம் கட்டக்
கலந்தாய்வு - TNPSC
2019 குரூப்
4 தட்டச்சர் பதவிக்கான 2-ம்
கட்டக் கலந்தாய்வு & மூலச்
சான்றிதழ் சரிபார்ப்பு வரும்
18 மற்றும் 20ஆம் தேதிகளில்
TNPSC அலுவலகத்தில் நடைபெறும்
என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான...
குருப்-1, குருப்-2
தேர்வுகளுக்கான இணையவழி
வழிகாட்டு நிகழ்ச்சியை தவறவிட்டவர்கள்Video Available Below the Post
கடின
உழைப்பும், சரியான வழிகாட்டுதலும் இருந்தால் சிவில் சர்வீஸ்
தேர்வில்வெற்றி பெறலாம்
என்று மகாராஷ்டிர மாநிலத்தில் பணியாற்றி வரும் தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி
சி.எம்.வான்மதி
கூறினார்.
'இந்து
தமிழ் திசை'...
கான்ஸ்டபிள் பணிக்கு
விண்ணப்பிக்க மீண்டும்
விண்ணப்பிக்க வாய்ப்பு
புதுச்சேரி போலீஸ் துறையில் கான்ஸ்டபிள் பணிக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட 2,459 பேர் மீண்டும்
விண்ணப்பிக்க வாய்ப்பு
வழங்கப்பட்டுள்ளது.
தகுதியான
விண்ணப்பதாரர்கள் இறுதி
செய்யப்பட்டு, ஜனவரி
மூன்றாவது வாரத்தில் உடல்
தகுதித் தேர்வு நடத்த
முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி போலீஸ் துறையில் 390...
அரசு வழங்கும்
100% மானியத்தில் ஆடு வழங்கும்
திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்
தமிழக
அரசின் 100 சதவீத மானியத்தில் ஆடு வழங்கும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என
தருமபுரி மாவட்ட ஆட்சியர்
தெரிவித்துள்ளார்.
இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில்:
2021-2022ஆம்...
TNPSC குரூப் 2 தேர்வில்
வெற்றிப்பெற்றால் என்னென்ன
வேலைகளில் சேரலாம்?
TNPSC நடத்தும்
குரூப் 2 மற்றும் குரூப்
2 ஏ- தேர்வுக்கான அறிவிப்புகள் பிப்ரவரி 2022-ல் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. இந்த
குரூப் 2- குரூப் 2 ஏ
தேர்வுகள் எழுதினால்...
தங்க நகைக்கடன் வாங்குவதற்கு புகழ்பெற்ற நிறுவனம் மற்றும் சிறந்த வங்கிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். அடகு வைக்கப்பட்ட தங்கத்தின் சந்தை மதிப்பில் 75% வார தங்க நகைக்கடனை பெற முடியும். தங்க நகைகளை அடகு...