ஆதார் கார்டு
தொலைந்து விட்டால் ஆன்லைனில்
டவுன்லோட் செய்வது எப்படி?
ஆதார் அட்டையை மீட்க கீழ்க்கண்ட விவரங்கள் கட்டாயம் தேவை:
ஆதார் எண்
அல்லது Enrolment ID அல்லது
Virtual IDஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் அல்லது
Email IDபின்னர் ஆதார்
ஆணையத்தின் இணையதளத்தில்...
வேலைவாய்ப்பு தொடர்பான
போலி விளம்பரத்தை நம்பாதீர்கள் - தமிழக மின்வாரியம்
தமிழக
மின்வாரியத்தில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன. கடந்த அதிமுக
ஆட்சியில் அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதுவரை
இப்பதவிகளுக்கு தேர்வுகள்
நடத்தப்படவில்லை. ஏற்கெனவே
வெளியிடப்பட்ட அறிவிப்பை
ரத்து செய்து புதிய
அறிவிப்பை...
சிஎஸ்ஐஆர் நெட்
தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
அறிவியல்
பாடப்பிரிவுகளுக் கான
(இயற்பியல், வேதியியல், தாவரவியல்,
விலங்கியல், கணிதம்போன்ற பாடங்கள்)
சிஎஸ்ஐஆர் நெட் தகுதித்தேர்வு ஜனவரி 29 மற்றும் பிப்ரவரி
5, 6 ஆகிய தேதிகளில் கணினி
வழியில் நடைபெற உள்ளது.
ஷிப்ட்-1
தேர்வு காலை 8 மணி
முதல்...
அறநிலையத்துறையில் ஓட்டுநர் உட்பட
காலி பணியிடங்கள் நிரப்ப
உடனடி நடவடிக்கை
அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து
மண்டலஇணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள
சுற்றறிக்கை:
இந்து
சமய அற நிலையத்துறையில் அடிப்படை பணித்தொகுதியில்
அதிகளவு காலியிடங்கள் உள்ளன.
இவற்றை நிரப்புவதற்கு
அரசின் பணியாளர் குழு
ஒப்புதல் பெற்றால் போதுமானது
என ஆணையிடப்பட்டுள்ள்து.
அதன்படி
புதிதாக ஏற்படுத்தப்பட்டுளள
இணைஆணையர்...
அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் பெற
விண்ணப்பிக்கலாம்
தமிழக
நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் அனைவருக்கும் வீடு
திட்டத்தின்கீழ், தருமபுரி
மாவட்டம், பென்னாகரம் பேரூராட்சிப் பகுதியில் 272 குடியிருப்புகள், தருமபுரி
வட்டம், கொன்டகரள்ளி திட்டப்
பகுதியில் 280 குடியிருப்புகள், நல்லம்பள்ளி வட்டம், அதியமான்கோட்டை ஊராட்சியில்...
ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு விரைவில் அறிவிப்பு வெளியாகும்
கடந்த
நவம்பர் 23-ம் தேதி
நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட்டன. அவற்றை உரிய
முறையில் செயல்படுத்த தேவையான
நடவடிக்கைககள் எடுக்கப்பட வேண்டும். அதன்படி போதுமான
இடமின்றி இயங்கிவரும் 746 தனியார்
பள்ளிகள் நிபுணர்...
மீன் வளர்ப்பு
திட்டத்தில் பயன் பெற
விண்ணப்பிக்கலாம்
திண்டுக்கல்லில் மீன் வளர்ப்பு திட்டத்தில் பயன்பெற ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பிரதம
மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தில் ரூ.7.50 லட்சத்தில் நீரினை மறுசுழற்சி முறையில்
சிறிய தொட்டிகள் அமைத்து
நன்னீர் வளர்ப்பு செய்ய
பொதுப்பிரிவினருக்கு 40 சதவீதம்
மானியம்...
நீங்களும் ஐ.ஏ.எஸ்
ஆகலாம் – ஆன்லைன் வழிகாட்டல்
நிகழ்ச்சி
இரண்டு
ஆண்டு கொரோனா இடைவெளிக்குப் பிறகு கடந்த அக்டோபர்
மாதம் நடந்திருக்கிறது, சிவில்
சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு.
இத்தேர்வில் வெற்றி பெறுபவர்கள் அடுத்து
பிரதானத் தேர்வையும் அதைத்
தொடர்ந்து நேர்காணலையும் எதிர்கொள்ள வேண்டும்.
ஆனந்த
விகடன் மற்றும் கிங்
மேக்கர்ஸ்...
தாட்கோ திட்டத்தில் கடன் - SC, ST
வகுப்பினருக்கு அழைப்பு
சென்னை
மாவட்டத்தில் வசிக்கும்
பட்டியல் இனத்தவா் மற்றும்
பழங்குடியினத்தவா் தாட்கோ
மூலம் செயல்படுத்தப்படும் தொழில்
முனைவோர் திட்டம், இளைஞா்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம்
உள்ளிட்ட பொருளாதார மேம்பாட்டு திட்டங்களில் பயனடைய
தாட்கோ இணையதளம் மூலம்
விண்ணப்பங்கள்...
சிறுபான்மையினா் கல்வி
உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அவகாசம்
நீட்டிப்பு
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு
உதவிபெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி
நிலையங்களில் ஒன்றாம்
வகுப்பு முதல் பி.எச்.டி.
வரை மற்றும் (தொழிற்கல்வி, தொழில் நுட்ப கல்வி
, மருத்துவம்) பயிலும் இஸ்லாமிய,
கிறிஸ்தவ, சீக்கிய, புத்த,
பார்சி...