சமூக நலத்துறையில் வழக்குப்பணியாளர்‌,பல்நோக்கு உதவியாளர்‌ & பாதுகாவலர்‌ பணியிடங்கள் (அரியலூர்‌)

சமூக நலத்துறை Recruitment 2021 - Apply here for வழக்குப்பணியாளர்‌,பல்நோக்கு உதவியாளர்‌ & பாதுகாவலர்‌ Posts - 06 Vacancies - Last Date: 31.12.2021

சமூக நலத்துறையில் வழக்குப்பணியாளர்‌,பல்நோக்கு உதவியாளர்‌ & பாதுகாவலர்‌ பணியிடங்கள் (அரியலூர்‌) 

சமூக நலத்துறை Recruitment 2021 - Apply here for வழக்குப்பணியாளர்‌,பல்நோக்கு உதவியாளர்‌ & பாதுகாவலர்‌ Posts - 06 Vacancies - Last Date: 31.12.2021

சமூக நலத்துறை .லிருந்து காலியாக உள்ள வழக்குப்பணியாளர்‌,பல்நோக்கு உதவியாளர்‌ & பாதுகாவலர்‌  பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 31.12.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: சமூக நலத்துறை 

பணியின் பெயர்: வழக்குப்பணியாளர்‌,பல்நோக்கு உதவியாளர்‌ & பாதுகாவலர்‌ 

மொத்த பணியிடங்கள்: 06

 • வழக்குப்பணியாளர்‌ – 4 
 • பல்நோக்கு உதவியாளர்‌ – 1 
 • பாதுகாவலர்‌ -1

தகுதி:

 • வழக்குப்பணியாளர்‌: BSW & MSW டிகிரி முடித்திருக்க வேண்டும். 
 • பல்நோக்கு உதவியாளர்‌: 8 வது தேர்ச்சி (௮) 10வது தேர்ச்சி/ தோல்வி 
 • பாதுகாவலர்‌: 8 வது தேர்ச்சி (௮) 10வது தேர்ச்சி/ தோல்வி
தகுதிகள்: 
 • வழக்குப்பணியாளர்‌: 1 வருடத்திற்கு மேலாக குடும்ப நல ஆலோசனையில்‌ முன்‌ அனுபவம்‌ பெற்ற பெண்‌ பணியாளராக 24 மணி நேரம்‌ சேவை அளிக்கும்‌ வகையில்‌ சுழற்சி முறையில்‌ பணி அமர்த்தப்படும்‌. உள்ளூரை சார்ந்தவராக இருத்தல்‌ வேண்டும்‌.
 • பல்நோக்கு உதவியாளர்‌: நிர்வாக அமைப்பின்‌ கீழ்‌ பணிபுரிந்தவராகவும்‌,/சமையல்‌ தெரிந்த பெண்‌ பணியாளராக இருத்தல்‌ வேண்டும்‌. 24 மணி நேரம்‌ சேவை அளிக்கும்‌ வகையில்‌ சுழற்சி முறையில்‌ பணி அமர்த்தப்படும்‌. உள்ளூரை சார்ந்தவராக இருத்தல்‌ வேண்டும்‌.
 • பாதுகாவலர்‌: நிர்வாக அமைப்பின்‌ கீழ்‌ பணிபுரிந்தவராக இருத்தல்‌ வேண்டும்‌. பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்‌. 24 மணி நேரம்‌ சேவை அளிக்கும்‌ வகையில்‌ சுழற்சி முறையில்‌ பணி அமர்த்தப்படும்‌. உள்ளூரை சார்ந்தவராக இருத்தல்‌ வேண்டும்‌.

ஊதியம்:

 • வழக்குப்பணியாளர்‌ – ரூ.12,000 மற்றும்‌ சிறப்பு ஊதியம்‌ ரூ.3,000 
 • பல்நோக்கு உதவியாளர்‌ – ரூ.6,400/- 
 • பாதுகாவலர்‌ -ரூ.10,000/-

வயது வரம்பு: விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் வயதானது 21 வயதிற்கு மேல்‌ 40 வயதிற்குள்‌ இருக்க வேண்டும்‌. வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பம்‌ உள்ளவர்கள்‌ விண்ணப்ப படிவத்தினை அரியலூர்‌ மாவட்ட இணையதளத்தில்‌ இருந்து பதிவிறக்கம்‌ செய்து கீழே கொடுக்கப்பட்ட முகவரிக்கு 31.12.2021 க்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

முகவரி: மாவட்ட சமூக நல அலுவலகம்‌ தரைத்தளம்‌ அறை எண்‌:20, மாவட்ட ஆட்சியரக வளாகம்‌, அரியலூர்‌-621704.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.12.2021

Notification for சமூக நலத்துறை 2021: Click Here

0/Post a Comment/Comments

Previous Post Next Post

 
For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

    Notes Collections 2022

    DINAMANI TNPSC MODEL QUESTION PAPER PDF COLLECTION (2 Years PDF Collection) - Download Here

   👉TNPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

   👉UPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

   👉SSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

   👉BANK Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

   👉RAILWAY Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

   👉Other Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

   Samacheer & CBSE - 6th to 12th Books PDF

     👉Samacheer: Click Here

     👉CBSE: Click Here

   Topic Wise Notes - PDF

     👉History: Click Here

     👉Biology: Click Here

     👉Chemistry: Click Here

     👉Physics: Click Here

     👉Political Science: Click Here

     👉Geography: Click Here

     👉Economics: Click Here

   6th to 12th Do You Know

     👉Economics: Click Here

     👉Polity: Click Here

     👉History: Click Here

     👉Geography: Click Here

     👉Biology: Click Here


   Academy Current Affairs PDF Collections:

     👉Suresh IAS Academy - Click Here

     👉TamilNadu Government Current Affairs - Click Here

     👉Shankar IAS Academy - Click Here

   Hand Written Current Affairs PDF Collections:

     👉2021 - Click Here 

   TamilNadu Government Exam Notes:

     👉TNPSC GROUP 1, 2 & 4 - Click Here

   🔥TNPSC Aptitude - Previous Years Questions Collections🔥
   👉 Ages 

   👉 Ratio     👉 Time & Work