தமிழக அரசு சமூக பாதுகாப்பு துறையில் Social Worker Member பணியிடங்கள்

தமிழக அரசு சமூக பாதுகாப்பு துறை Recruitment 2021 - Apply here for Social Worker Member Posts - Last Date: 11.12.2021

தமிழக அரசு சமூக பாதுகாப்பு துறையில் Social Worker Member பணியிடங்கள் 

தமிழக அரசு சமூக பாதுகாப்பு துறை Recruitment 2021 - Apply here for Social Worker Member Posts - Last Date: 11.12.2021

தமிழக அரசு சமூக பாதுகாப்பு துறை.லிருந்து காலியாக உள்ள Social Worker Member பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 11.12.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழக அரசு சமூக பாதுகாப்பு துறை

பணியின் பெயர்: Social Worker Member 

தகுதி: Child Psychology/ Psychiatry/ Law/ Social Work/ Sociology/ Human Development பாடங்களில் UG பட்டம் முடித்திருக்க வேண்டும். மேலும் பணியில் 7 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.முன் அனுபவம் உள்ளவர்களுக்கு ம் உண்ணுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 35 என்றும் அதிகபட்சம் 65 என்றும் இருக்க வேண்டும். 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

தேர்வு செயல்முறை: நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று 11.12.2021 ம் தேதிக்கு முன் அனுப்புமாறு தெரிவிக்கப்படுகிறது. அதன்பின் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, பிளாட் எண்: 4, 2வது குறுக்குத் தெரு, SPR நகர், ஆட்சியர் அலுவலகம், திண்டுக்கல் – 624004.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.12.2021

Notification for தமிழக அரசு சமூக பாதுகாப்பு துறை 2021: Click Here

0/Post a Comment/Comments

Previous Post Next Post

 




For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

       Notes Collections 2022

       DINAMANI TNPSC MODEL QUESTION PAPER PDF COLLECTION (2 Years PDF Collection) - Download Here

      👉TNPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉UPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉SSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉BANK Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉RAILWAY Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉Other Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      Samacheer & CBSE - 6th to 12th Books PDF

        👉Samacheer: Click Here

        👉CBSE: Click Here

      Topic Wise Notes - PDF

        👉History: Click Here

        👉Biology: Click Here

        👉Chemistry: Click Here

        👉Physics: Click Here

        👉Political Science: Click Here

        👉Geography: Click Here

        👉Economics: Click Here

      6th to 12th Do You Know

        👉Economics: Click Here

        👉Polity: Click Here

        👉History: Click Here

        👉Geography: Click Here

        👉Biology: Click Here


      Academy Current Affairs PDF Collections:

        👉Suresh IAS Academy - Click Here

        👉TamilNadu Government Current Affairs - Click Here

        👉Shankar IAS Academy - Click Here

      Hand Written Current Affairs PDF Collections:

        👉2021 - Click Here 

      TamilNadu Government Exam Notes:

        👉TNPSC GROUP 1, 2 & 4 - Click Here

      🔥TNPSC Aptitude - Previous Years Questions Collections🔥








      👉 Ages 

      👉 Ratio  



      👉 Time & Work