Punjab & Sind Bank ல் Risk Manager & IT Manager பணியிடங்கள்

Punjab & Sind Bank Recruitment 2021 - Apply here for Risk Manager & IT Manager Posts - 40 Vacancies - Last Date: 28.11.2021

Punjab & Sind Bank ல் Risk Manager & IT Manager பணியிடங்கள் 

Punjab & Sind Bank Recruitment 2021 - Apply here for Risk Manager & IT Manager Posts - 40 Vacancies - Last Date: 28.11.2021

Punjab & Sind Bank .லிருந்து காலியாக உள்ள Risk Manager & IT Manager பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 28.11.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Punjab & Sind Bank 

பணியின் பெயர்: Risk Manager & IT Manager 

மொத்த பணியிடங்கள்: 40

தகுதி: அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ பல்கலைக்கழகங்களில் அல்லது கல்லூரியில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Graduation/ MBA/ PG Diploma/ BE/ B.Tech/ ME/ M.Tech/ Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவற்றுடன் இந்த பணிப்பிரிவுகளில் 2 முதல் 5 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டியது முக்கியமானதாகும்.

ஊதியம்: ரூ.69,810/- முதல் ரூ.89,890/- வரை

வயது வரம்பு: மேற்காணும் பணிகளுக்கு பதிவு செய்யும் விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 25-40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

தேர்வு செயல்முறை: Short listing மற்றும் Personal Interaction/ Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: திறமை படைத்தவர்கள் வரும் 28.11.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அதற்கான நகலினை வரும் 08.12.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.850/- 
  • SC/ ST விண்ணப்பதாரர்கள் – ரூ.150/-

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.11.2021

Notification for Punjab & Sind Bank 2021: Click Here

Apply: Click Here

Official Site: Click Here

0/Post a Comment/Comments

Previous Post Next Post

 




For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

       Notes Collections 2022

       DINAMANI TNPSC MODEL QUESTION PAPER PDF COLLECTION (2 Years PDF Collection) - Download Here

      👉TNPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉UPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉SSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉BANK Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉RAILWAY Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉Other Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      Samacheer & CBSE - 6th to 12th Books PDF

        👉Samacheer: Click Here

        👉CBSE: Click Here

      Topic Wise Notes - PDF

        👉History: Click Here

        👉Biology: Click Here

        👉Chemistry: Click Here

        👉Physics: Click Here

        👉Political Science: Click Here

        👉Geography: Click Here

        👉Economics: Click Here

      6th to 12th Do You Know

        👉Economics: Click Here

        👉Polity: Click Here

        👉History: Click Here

        👉Geography: Click Here

        👉Biology: Click Here


      Academy Current Affairs PDF Collections:

        👉Suresh IAS Academy - Click Here

        👉TamilNadu Government Current Affairs - Click Here

        👉Shankar IAS Academy - Click Here

      Hand Written Current Affairs PDF Collections:

        👉2021 - Click Here 

      TamilNadu Government Exam Notes:

        👉TNPSC GROUP 1, 2 & 4 - Click Here

      🔥TNPSC Aptitude - Previous Years Questions Collections🔥








      👉 Ages 

      👉 Ratio  



      👉 Time & Work