Join Whatsapp Group

Join Telegram Group

Private Jobs

Government Jobs

இல்லம் தேடிக் கல்வி திட்டத்திற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு

இல்லம் தேடிக்
கல்வி திட்டத்திற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு

இல்லம்
தேடி கல்வி என்ற
திட்டம், 12 மாவட்டங்களில் முன்னோடி
திட்டமாக, கல்விதுறை சார்பில்,
செயல்படுத்தப்பட உள்ளது.

தன்னார்வலர்களைத் தேர்வு செய்வதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

  • சாதி, மத
    பின்புலத்தை ஆராய்ந்து தேர்வு
    செய்ய வேண்டும்.
  • எந்த சாதிக்கும், மதத்துக்கும் சார்பாக
    பணியாற்றுவோரைத் தேர்வு
    செய்தல் கூடாது.
  • விருப்பு, வெறுப்புக்கு அப்பாற்பட்டவராக இருத்தல்
    அவசியம்.
  • பெண்களுக்கு முன்னுரிமை வேண்டும்.
  • கல்விச் சான்றிதழ்களை சரிபார்த்த பின்னர் தேர்வு
    செய்ய வேண்டும்.
  • குழந்தைகளை கையாளும்
    திறனறி தேர்வு நடத்தப்பட
    வேண்டும்.
  • இணையதளங்களில் பதிவு
    செய்தவர்களை தேர்வு செய்யும்
    பொறுப்பு பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • பள்ளிகள் வாயிலாக
    தேர்வு செய்யப்படும் தன்னார்வலர்களின் தகுதியை, ஒன்றிய
    /
    மாவட்ட அளவிலான குழுக்கள்
    சரிபார்த்தல் அவசியம்.
  • தேர்வு செய்யப்படும் தன்னார்வலர்களுக்கு அடையாள
    அட்டை வழங்கப்பட வேண்டும்.

Leave a Comment

×

உங்களிடம் உள்ள PDF Files PRINT போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

×