NTPC ல் Executive (Hydro) பணியிடங்கள்

NTPC Recruitment 2021 - Apply here for Executive (Hydro) Posts - 15 Vacancies - Last Date: 30.11.2021

NTPC ல் Executive (Hydro) பணியிடங்கள் 

NTPC Recruitment 2021 - Apply here for Executive (Hydro) Posts - 15 Vacancies - Last Date: 30.11.2021

NTPC .லிருந்து காலியாக உள்ள Executive (Hydro) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 30.11.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: NTPC 

பணியின் பெயர்: Executive (Hydro) 

மொத்த பணியிடங்கள்: 15

  • Executive (Hydro – Mechanical) – 05 பணியிடங்கள் 
  • Executive (Hydro – Civil) – 10 பணியிடங்கள்

தகுதி:

  • Executive (Hydro – Mechanical) – Mechanical Engineering பாடப்பிரிவில் BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • Executive (Hydro – Civil) – Civil Engineering பாடப்பிரிவில் BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

இவற்றோடு Construction/ Erection/ Engineer of Hydro Power Projects/ Stations பணிகளில் ஒரு வருடம் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதியம்: ரூ.60,000/-

வயது வரம்பு: பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் 01.10.2021 தேதியில் அதிகபட்சம் 35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

தேர்வு செயல்முறை: Interview

விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ளவர்கள் வரும் 30.11.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பக் கட்டணம் : 

  • General/ ESW/ OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.300/- 
  • SC/ ST/ PWD/ Ex-serviceman/ Women விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.11.2021

Notification for NTPC 2021: Click Here

Apply: Click Here

Official Site: Click Here

0/Post a Comment/Comments

Previous Post Next Post

 




For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

       Notes Collections 2022

       DINAMANI TNPSC MODEL QUESTION PAPER PDF COLLECTION (2 Years PDF Collection) - Download Here

      👉TNPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉UPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉SSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉BANK Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉RAILWAY Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉Other Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      Samacheer & CBSE - 6th to 12th Books PDF

        👉Samacheer: Click Here

        👉CBSE: Click Here

      Topic Wise Notes - PDF

        👉History: Click Here

        👉Biology: Click Here

        👉Chemistry: Click Here

        👉Physics: Click Here

        👉Political Science: Click Here

        👉Geography: Click Here

        👉Economics: Click Here

      6th to 12th Do You Know

        👉Economics: Click Here

        👉Polity: Click Here

        👉History: Click Here

        👉Geography: Click Here

        👉Biology: Click Here


      Academy Current Affairs PDF Collections:

        👉Suresh IAS Academy - Click Here

        👉TamilNadu Government Current Affairs - Click Here

        👉Shankar IAS Academy - Click Here

      Hand Written Current Affairs PDF Collections:

        👉2021 - Click Here 

      TamilNadu Government Exam Notes:

        👉TNPSC GROUP 1, 2 & 4 - Click Here

      🔥TNPSC Aptitude - Previous Years Questions Collections🔥








      👉 Ages 

      👉 Ratio  



      👉 Time & Work