இலவச ஜேஇஇ
க்ராஷ் கோர்ஸ்
அமிர்தா
விஸ்வ வித்யாபீடம் 30 நாட்களுக்கு இலவச JEE க்ராஷ் கோர்ஸை
வழங்குகிறது.
+2 மற்றும்
+1 வகுப்புகளில் உள்ள
அனைத்து பொறியியல் படிக்க
விரும்பும் மாணவர்களும் நவம்பர்
27 & 28 2021 இல் திட்டமிடப்பட்ட JEE முதல்நிலை
தேர்வுக்கு பதிவு செய்யலாம்.
இது
எதிர்மறை மதிப்பெண்கள் இல்லாமல்
1 மணிநேர தேர்வாக இருக்கும்.
தேர்வு செய்ய பல
நேர இடைவெளிகள் உள்ளன.
மாணவர்கள் அவர்வர்களுக்கு வசதியான
நேரத்தில் கலந்துகொள்ளலாம்.
தேர்வுக்கான பாடத்திட்டம் இயற்பியல்,
வேதியியல் மற்றும் கணிதத்தின் அடிப்படையில் இருக்கும்.
சிறந்த 1000 மாணவர்களுக்கு நிபுணர்களால் வழங்கப்படும் 30 நாட்கள்
JEE க்ராஷ் கோர்ஸ் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.
வெற்றியாளர்களுக்கு மதிப்புமிக்க பரிசுகள்
மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு – https://amrita.edu/jeecc