பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் (BECIL) நிறுவனத்தில் Multi Tasking Staff, Housekeeping Staff, Mali, Supervisor & Garbage Collector, Junior Technical Officer & Legal Officer பணியிடங்கள் - 68 Vacancies

BECIL Recruitment 2021 - Apply here for Multi Tasking Staff, Housekeeping Staff, Mali, Supervisor & Garbage Collector, Junior Technical Officer & Legal Officer Posts - 68 Vacancies - Last Date: 10.12.2021

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் (BECIL) நிறுவனத்தில் Multi Tasking Staff, Housekeeping Staff, Mali, Supervisor & Garbage Collector, Junior Technical Officer & Legal Officer பணியிடங்கள் - 68 Vacancies 

BECIL Recruitment 2021 - Apply here for Multi Tasking Staff, Housekeeping Staff, Mali, Supervisor & Garbage Collector, Junior Technical Officer & Legal Officer Posts - 68 Vacancies - Last Date: 10.12.2021

BECIL .லிருந்து காலியாக உள்ள Multi Tasking Staff, Housekeeping Staff, Mali, Supervisor & Garbage Collector, Junior Technical Officer & Legal Officer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 10.12.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: BECIL 

பணியின் பெயர்: Multi Tasking Staff, Housekeeping Staff, Mali, Supervisor & Garbage Collector, Junior Technical Officer & Legal Officer 

மொத்த பணியிடங்கள்: 68

தகுதி: விண்ணப்பதாரர்கள் பணியின் அடிப்படையில் 5ம் வகுப்பு, 10ம் வகுப்பு, மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனங்களில் BAMS/ BUMS/ BSMS/ LLB, Any Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம்: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Tasking Staff, Housekeeping Staff, Mali, Supervisor & Garbage Collector பணிகளுக்கு ரூ. 15,908/- முதல் ரூ.20,976 வரை வழங்கப்படுகிறது. Junior Technical Officer & Legal Officer பணிகளுக்கு ரூ. 35,000/- வழங்கப்படுகிறது.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு குறித்த விவரங்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் பார்வையிடும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தேர்வு செயல்முறை: Test / Interview

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் திறமையும் உடையவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலமாக 10.12.2021 அன்றுக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம் :

  • General/ OBC/ Ex-Serviceman/ Women விண்ணப்பதாரர்கள் – Rs. 750/- 
  • SC/ ST/ EWS/ PH Candidates விண்ணப்பதாரர்கள் – Rs. 450/-

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.12.2021

Notification for BECIL 2021:

Notification 1: Click Here

Notification 2: Click Here

Apply: Click Here

0/Post a Comment/Comments

Previous Post Next Post

 




For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

       Notes Collections 2022

       DINAMANI TNPSC MODEL QUESTION PAPER PDF COLLECTION (2 Years PDF Collection) - Download Here

      👉TNPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉UPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉SSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉BANK Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉RAILWAY Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉Other Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      Samacheer & CBSE - 6th to 12th Books PDF

        👉Samacheer: Click Here

        👉CBSE: Click Here

      Topic Wise Notes - PDF

        👉History: Click Here

        👉Biology: Click Here

        👉Chemistry: Click Here

        👉Physics: Click Here

        👉Political Science: Click Here

        👉Geography: Click Here

        👉Economics: Click Here

      6th to 12th Do You Know

        👉Economics: Click Here

        👉Polity: Click Here

        👉History: Click Here

        👉Geography: Click Here

        👉Biology: Click Here


      Academy Current Affairs PDF Collections:

        👉Suresh IAS Academy - Click Here

        👉TamilNadu Government Current Affairs - Click Here

        👉Shankar IAS Academy - Click Here

      Hand Written Current Affairs PDF Collections:

        👉2021 - Click Here 

      TamilNadu Government Exam Notes:

        👉TNPSC GROUP 1, 2 & 4 - Click Here

      🔥TNPSC Aptitude - Previous Years Questions Collections🔥








      👉 Ages 

      👉 Ratio  



      👉 Time & Work