இந்திய அஞ்சல் துறையில் Assistant Manager மற்றும் Technical Supervisor பணியிடங்கள்

இந்திய அஞ்சல் துறை Recruitment 2021 - Apply here for Assistant Manager மற்றும் Technical Supervisor Posts - 29 Vacancies - Last Date: 05.12.2021

இந்திய அஞ்சல் துறையில் Assistant Manager மற்றும் Technical Supervisor பணியிடங்கள் 

இந்திய அஞ்சல் துறை Recruitment 2021 - Apply here for Assistant Manager மற்றும் Technical Supervisor Posts - 29 Vacancies - Last Date: 15.12.2021

இந்திய அஞ்சல் துறை .லிருந்து காலியாக உள்ள Assistant Manager மற்றும் Technical Supervisor பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 15.12.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய அஞ்சல் துறை 

பணியின் பெயர்: Assistant Manager மற்றும் Technical Supervisor 

மொத்த பணியிடங்கள்: 29

  • உதவி மேலாளர் – 23 
  • தொழில்நுட்ப மேற்பார்வையாளர் – 6

தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் Computer Science துறையில் டிகிரி அல்லது டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஒரு வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.

ஊதியம்: மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் Level-7 ன் ஊதிய விவர படி, மாதம் ரூ.9300-34800/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

வயது வரம்பு: மேற்கொண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 56 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகார்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

தேர்வு செயல்முறை: தேர்வு, நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவைர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 15.12.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.12.2021

Notification for இந்திய அஞ்சல் துறை 2021: Click Here

Official Site: Click Here

0/Post a Comment/Comments

Previous Post Next Post

 




For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

       Notes Collections 2022

       DINAMANI TNPSC MODEL QUESTION PAPER PDF COLLECTION (2 Years PDF Collection) - Download Here

      👉TNPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉UPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉SSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉BANK Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉RAILWAY Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉Other Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      Samacheer & CBSE - 6th to 12th Books PDF

        👉Samacheer: Click Here

        👉CBSE: Click Here

      Topic Wise Notes - PDF

        👉History: Click Here

        👉Biology: Click Here

        👉Chemistry: Click Here

        👉Physics: Click Here

        👉Political Science: Click Here

        👉Geography: Click Here

        👉Economics: Click Here

      6th to 12th Do You Know

        👉Economics: Click Here

        👉Polity: Click Here

        👉History: Click Here

        👉Geography: Click Here

        👉Biology: Click Here


      Academy Current Affairs PDF Collections:

        👉Suresh IAS Academy - Click Here

        👉TamilNadu Government Current Affairs - Click Here

        👉Shankar IAS Academy - Click Here

      Hand Written Current Affairs PDF Collections:

        👉2021 - Click Here 

      TamilNadu Government Exam Notes:

        👉TNPSC GROUP 1, 2 & 4 - Click Here

      🔥TNPSC Aptitude - Previous Years Questions Collections🔥








      👉 Ages 

      👉 Ratio  



      👉 Time & Work