தமிழகத்தில் 1436 VAO காலி பணியிடங்கள் - TNPSC

1436 VAO Vacancies in Tamil Nadu - TNPSC

தமிழகத்தில் 1436 VAO காலி பணியிடங்கள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், தமிழகம் முழுவதும் 1400க்கும் மேற்பட்ட VAO காலியிடங்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் அரசுத்துறைகளில் உள்ள காலியிடங்கள், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு நிரப்பப்பட்டு வருகிறது. TNPSC யானது, குரூப் 4, விஏஓ முதல் குரூப் 1 பணியிடங்களுக்கான தேர்வுகளை நடத்துவதோடு, பிற அரசுத்துறை பணியிடங்களுக்கும் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதற்காக TNPSC ஒவ்வொரு வருடமும் அந்த வருடத்தில் நடைபெற உள்ள தேர்வுகளின் பட்டியலை வருடாந்திர அட்டவணையாக வழக்கமாக வெளியிடும்.

ஆனால் கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால் அட்டவணையில் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறவில்லை. இதனால் பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. தற்போது தொற்று குறைந்து வரும் நிலையில், விரைந்து தேர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அதிலும் குரூப் 4 தேர்வு அறிவிப்பை வெளியிட தேர்வர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பல தேர்வுகள் நடத்தப்படாமல் உள்ளது. ஆனால், கடந்த சில நாட்களாக பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. பல மாதங்களுக்கு பின்னர் TNPSC இந்த அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளதால் குரூப் 2 மற்றும் குரூப் 4 உள்ளிட்ட அடுத்தடுத்து புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

இதற்கு முன் VAO தேர்வுகள் தனியாக நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது குரூப் 4 தேர்வுகளுடன் சேர்த்தே விஏஓ தேர்வு நடத்தப்படுகிறது. இதனிடையே குரூப் 4 தேர்வுக்கான பதவிகளில் ஒன்றான விஏஓ பதவிகளில் தமிழகம் முழுவதும் 1436 காலியிடங்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் குரூப் தேர்வு அறிவிப்பில் VAO பணியிடங்களுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது

இதேபோல் குரூப் 4 தேர்வுக்கான மற்ற பதவிகளிலும் அதிக எண்ணிக்கையில் காலியிடங்கள் வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

TNPSC Combined Civil Services Examination 4 Previous Year Question Paper with Answers: Click Here

TNPSC Group 4 Syllabus & Pattern Latest Update: Click Here

TNPSC Group 4 VAO Notification 2021 – இம்மாதம் வெளியீடு: வயது வரம்பு & கல்வி தகுதி: Click Here

TNPSC Group 4, VAO தேர்வுவயது, தகுதிகள், பாடத்திட்டம், கட் ஆஃப், என்னென்ன பதவிகள்: Click Here

ஆட்சித்தமிழ் ..எஸ் அகாடமி (TNPSC Group - II, IIA, IV, VAO) மாதிரி தேர்வு PDF: Click Here

SURA'S TNPSC GROUP IV & VAO 2020 Book PDF: Click Here

VAO Exam Question Paper Collections PDF Download: Click Here

TNPSC GROUP 2, 2A, 4 - 1000 QUESTIONS - NITHRA TNPSC PDF: Click Here

6th to 12th New School Book பொது அறிவு TNPSC GROUP II, II A, IV & VAO PDF Download: Click Here

TNPSC GROUP 4 - DINAKARAN NEWSPAPER NOTES 2021: Click Here

TNPSC Group 4 Syllabus & Pattern Latest Update: Click Here

TNPSC GROUP 4 வினாக்கள் பாடவாரியாக எவ்வாறு இடம்பெறும்?: Click Here

இது நாள் வரையில் நடந்த TNPSC Group 4 பொது ஆங்கிலம் தொகுப்பு - 2012 to 2019 (TNPSC Group 4 English): Click Here

TNPSC GROUP 2 & GROUP 4 - Notes Collections 2021: Click Here

தமிழ்நாடு அரசு வெளியிட்ட - பொதுத்தமிழ் TNPSC Group 4 & VAO NOTES PDF: Click Here

TNPSC GROUP 4 - Biology 500 New Book Important Question and Answers - Part 1: Click Here

TNPSC GROUP 4 - 120 DAYS STUDY PLAN: Click Here

TNPSC GROUP 4 MATHS (Question & Answers) PDF: Click Here

TNPSC GROUP 2, 2A, 4 - 1000 QUESTIONS - NITHRA TNPSC PDF: Click Here

TNPSC குரூப் 4 தேர்விற்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட இலவச Study Material: Click Here

தினத்தந்தி நாளிதழில் வந்த TNPSC Group 4 தேர்விற்கான வினா விடை PDF: Click Here

TNPSC GROUP 4 - Important 1000 Question and Answers PDF: Click Here

0/Post a Comment/Comments

Previous Post Next Post

 
For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

    Notes Collections 2022

    DINAMANI TNPSC MODEL QUESTION PAPER PDF COLLECTION (2 Years PDF Collection) - Download Here

   👉TNPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

   👉UPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

   👉SSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

   👉BANK Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

   👉RAILWAY Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

   👉Other Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

   Samacheer & CBSE - 6th to 12th Books PDF

     👉Samacheer: Click Here

     👉CBSE: Click Here

   Topic Wise Notes - PDF

     👉History: Click Here

     👉Biology: Click Here

     👉Chemistry: Click Here

     👉Physics: Click Here

     👉Political Science: Click Here

     👉Geography: Click Here

     👉Economics: Click Here

   6th to 12th Do You Know

     👉Economics: Click Here

     👉Polity: Click Here

     👉History: Click Here

     👉Geography: Click Here

     👉Biology: Click Here


   Academy Current Affairs PDF Collections:

     👉Suresh IAS Academy - Click Here

     👉TamilNadu Government Current Affairs - Click Here

     👉Shankar IAS Academy - Click Here

   Hand Written Current Affairs PDF Collections:

     👉2021 - Click Here 

   TamilNadu Government Exam Notes:

     👉TNPSC GROUP 1, 2 & 4 - Click Here

   🔥TNPSC Aptitude - Previous Years Questions Collections🔥
   👉 Ages 

   👉 Ratio     👉 Time & Work