IBPS Recruitment 2021

IBPS Recruitment 2021

IBPS Recruitment 2021

நிறுவனம்: வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (IBPS)

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Assistant Professor - 01

சம்பளம்: மாதம் ரூ.1,01,500 - 1,66,541.00

வயது: 32 முதல் 45க்குள் இருக்க வேண்டும்.

 

பணி: Faculty Research Associate - 01

சம்பளம்: மாதம் ரூ.57,700 - 98,651.00

வயது: 27 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.

 

பணி: Research Associate - 01

சம்பளம்: மாதம் ரூ.44,900 74,203.00

வயது: 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

 

பணி: Hindi Officer - 01

சம்பளம்: மாதம் ரூ. 44,900 74,203.00

வயது: 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

 

பணி: IT Engineer (Data Centre)  - 01

சம்பளம்: மாதம் ரூ.35,400 59,478.00

வயது: 21 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.

 

பணி: IT Database Administrator - 01

சம்பளம்: மாதம் ரூ.35,400 - 59,478.00

வயது: 21 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.

 

பணி: Software Developer and Tester (Frontend, Backend) - 01

சம்பளம்: மாதம் ரூ.35,400 - 59,478.00

வயது: 21 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.

 

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள், பணி அனுபவம் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வை அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். பொறியியல் துறையில் பிஇ, பி.டெக், எம்சிஏ, எம்.எஸ்சி(ஐடி), எம்.எஸ்சி, புள்ளியியல், ஆங்கிலத்துடன் ஹிந்தியில் முதுகலை, உளவியல், தொழில்துறை உளவியல், நிறுவன உளவியல் போன்ற துறைகளில் முதுகலை பட்டம் மற்றும் முனைவர் பட்டம் பெற்றிருப்பதுடன் சம்மந்தப்பட்ட பணிப்பிரிவில் அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது: 21 முதல் 35 வயத்துக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அறிவிப்பில் கேட்கப்பட்டுள்ள அனைத்து சான்றிதழ்களையும் இணைக்கவும்.

கட்டணம்: ரூ.1000/- SC, ST பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.10.2021

மேலும் விவரங்கள் அறிய: Click Here

0/Post a Comment/Comments

Previous Post Next Post

 




For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

       Notes Collections 2022

       DINAMANI TNPSC MODEL QUESTION PAPER PDF COLLECTION (2 Years PDF Collection) - Download Here

      👉TNPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉UPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉SSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉BANK Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉RAILWAY Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉Other Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      Samacheer & CBSE - 6th to 12th Books PDF

        👉Samacheer: Click Here

        👉CBSE: Click Here

      Topic Wise Notes - PDF

        👉History: Click Here

        👉Biology: Click Here

        👉Chemistry: Click Here

        👉Physics: Click Here

        👉Political Science: Click Here

        👉Geography: Click Here

        👉Economics: Click Here

      6th to 12th Do You Know

        👉Economics: Click Here

        👉Polity: Click Here

        👉History: Click Here

        👉Geography: Click Here

        👉Biology: Click Here


      Academy Current Affairs PDF Collections:

        👉Suresh IAS Academy - Click Here

        👉TamilNadu Government Current Affairs - Click Here

        👉Shankar IAS Academy - Click Here

      Hand Written Current Affairs PDF Collections:

        👉2021 - Click Here 

      TamilNadu Government Exam Notes:

        👉TNPSC GROUP 1, 2 & 4 - Click Here

      🔥TNPSC Aptitude - Previous Years Questions Collections🔥








      👉 Ages 

      👉 Ratio  



      👉 Time & Work