State Bank of India வங்கியில் மொத்தமாக 6100 காலிப்பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு முன்னதாக வெளியிடப்பட்டது. அதன் அறிவிப்பில் குறிப்பிட்டபடி பதிவு செய்தவர்களுக்குதேர்வானது தற்போது 20.09.2021 அன்று நடத்தப்பட உள்ளது.
இந்த தேர்வுகள் முழுமையும் ஆன்லைனிலேயே நடத்தப்படும். அதற்கான E-Admit Card ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலமாக 06.09.2021 அன்று முதல் 20.09.2021 அன்று வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.