SPMCIL ல் Secretarial Assistant and Junior Office Assistant பணியிடங்கள்

SPMCIL Recruitment 2021 - Apply here for Secretarial Assistant and Junior Office Assistant Posts - 04 Vacancies - Last Date: 27.10.2021

SPMCIL ல் Secretarial Assistant and Junior Office Assistant பணியிடங்கள் 

SPMCIL Recruitment 2021 - Apply here for Secretarial Assistant and Junior Office Assistant Posts - 04 Vacancies - Last Date: 27.10.2021

SPMCIL .லிருந்து காலியாக உள்ள Secretarial Assistant and Junior Office Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 27.10.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: SPMCIL 

பணியின் பெயர்: Secretarial Assistant and Junior Office Assistant 

மொத்த பணியிடங்கள்: 04

தகுதி:

செயலக உதவியாளர்: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும், கணினி அறிவு, ஆங்கிலம் அல்லது இந்தியில் ஸ்டெனோகிராபி முடித்திருக்க வேண்டும் .

இளைய அலுவலக உதவியாளர்: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.21540/- முதல் ரூ.85570/- வரை

வயது வரம்பு: செயலக உதவியாளர் மற்றும் இளைய அலுவலக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் வயதானது 27.10.2021 தேதியின் படி, அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: விண்ணப்பத்தார்கள் Phase 1 மற்றும் Phase 2 எனும் இரண்டு தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத்தார்கள் கீழே வழங்கப்பப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் அக்டோபர் 27, 2021 க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

விண்ணப்பக் கட்டணம் :

  • UR/ OBC விண்ணப்பத்தார்கள் – ரூ.400/- 
  • SC/ST/PWD விண்ணப்பத்தார்கள் – ரூ.100/-

விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.10.2021

Notification for SPMCIL 2021: Click Here

Official Site: Click Here

0/Post a Comment/Comments

Previous Post Next Post

 




For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

       Notes Collections 2022

       DINAMANI TNPSC MODEL QUESTION PAPER PDF COLLECTION (2 Years PDF Collection) - Download Here

      👉TNPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉UPSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉SSC Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉BANK Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉RAILWAY Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      👉Other Exams பற்றிய முழு விவரங்கள்: Click Here

      Samacheer & CBSE - 6th to 12th Books PDF

        👉Samacheer: Click Here

        👉CBSE: Click Here

      Topic Wise Notes - PDF

        👉History: Click Here

        👉Biology: Click Here

        👉Chemistry: Click Here

        👉Physics: Click Here

        👉Political Science: Click Here

        👉Geography: Click Here

        👉Economics: Click Here

      6th to 12th Do You Know

        👉Economics: Click Here

        👉Polity: Click Here

        👉History: Click Here

        👉Geography: Click Here

        👉Biology: Click Here


      Academy Current Affairs PDF Collections:

        👉Suresh IAS Academy - Click Here

        👉TamilNadu Government Current Affairs - Click Here

        👉Shankar IAS Academy - Click Here

      Hand Written Current Affairs PDF Collections:

        👉2021 - Click Here 

      TamilNadu Government Exam Notes:

        👉TNPSC GROUP 1, 2 & 4 - Click Here

      🔥TNPSC Aptitude - Previous Years Questions Collections🔥








      👉 Ages 

      👉 Ratio  



      👉 Time & Work