வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அறிய
இணையதளம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் வெளிநாடுகளில் வேலை தேடும் இளைஞா்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்
மூலம் வழிகாட்ட நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா்
அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:- தமிழ்நாடு
அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மற்றும் திறன்
மேம்பாட்டு துறை...
முதுகலை பட்டதாரி
ஆசிரியர் பணிகள் முழு
விவரம்
–
2207
Vacancies
தமிழகம்
முழுவதும் உள்ள அரசு
மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக
உள்ள 2,207 முதுநிலை பட்டதாரி
ஆசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா்
நிலை 1, கணினி பயிற்றுநர் நிலை 1 ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்
தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு
அரசு ஆசிரியர்...
கால்நடை மருத்துவ
படிப்பு விண்ணப்பிக்க அழைப்பு
கால்நடை
மருத்துவ கல்லுாரிகளில் உள்ள,
இளநிலை பட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து, தமிழக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
கால்நடை
மருத்துவம் மற்றும் கால்நடை
பராமரிப்பு பட்டப்படிப்பு, பி.டெக்.,
உணவு, கோழியின,...
Madras High Court ஆனது மொத்தமாக 3557 காலிப்பணியிடங்களை கொண்ட Office Assistant, Chobdar, Library Attendant, Room Boy, Watchman, Book Restorer, Cook and Waterman பணிகளுக்கு முன்னதாக கடந்த...
டி.என்.பி.எஸ்.சி தமிழ் மொழி தேர்வின் குறைந்தபட்சம் தேர்ச்சி மதிப்பெண் மற்றும் பாடதிட்ட மாற்றம் தொடர்பாக சட்ட திருத்தம் செய்ய சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நிதி அமைச்சர் தியாகராஜன் நேற்று சட்டசபையில் தாக்கல்...
மாற்று வாக்காளர் அடையாள அட்டைகளை இலவசமாக வழங்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது
இந்திய தேர்தல் கமிஷன் அனைத்து வாக்காளர்களுக்கும் மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகளை இலவசமாக வழங்கும்படி அனைத்து மாநிலங்களையும் அறிவுறுத்தி உள்ளது.அதை...
மகாகவி பாரதியின்
நினைவு நூற்றாண்டையொட்டி மாணவர்களுக்கான கவிதை போட்டி
மகாகவி
பாரதியாரின் நினைவு நூற்றாண்டு தினத்தையொட்டிபள்ளி மாணவர்களுக்கான கவிதைப் போட்டியை ‘இந்து
தமிழ் திசை’ நடத்துகிறது.
‘தேசிய
கவி’ என்று அனைவராலும் பாராட்டப்பெற்ற மகாகவி
பாரதியார், இந்திய தேசத்தின்
விடுதலைக்காகவும், மக்கள்
அனைவரும் ஒற்றுமையோடும் சகோதரத்துவத்துடனும்...