தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் நடைபெற உள்ள போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்படுவது குறித்து நாளை (செப். 22) நடைபெறும் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட உள்ளது. டிஎன்பிஎஸ்சி சார்பில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான...
சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரப் படிப்புக்கான தேர்வுகள் செப்.27-ல்
தொடக்கம்
சென்னைப்
பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்
கல்வி நிறுவனத்தில் இளங்கலை,
முதுகலை (எம்பிஏ உட்பட),
தொழிற்கல்வி, டிப்ளமோ, முதுகலை
டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகள் (யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்டவை) நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் படிப்புகளுக்கு 2021-ம் ஆண்டு
மே மாதம்...
டிஆர்பி தேர்வு
மூலம் 2,207 ஆசிரியர்கள் நியமனம்
- இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
முதுகலைப்
பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி
இயக்குநர் (கிரேடு-1), கணினி
பயிற்றுநர்கள் (கிரேடு-1)
ஆகிய பணிகளுக்கான 2,207 காலி
இடங்களுக்கு இன்று முதல்
விண்ணப்பிக்கலாம் என்று
ஆசிரியர் தேர்வு வாரியம்
அறிவித்துள்ளது.
இதுகுறித்து TRB - ஆசிரியர்...
அடுத்த 3 ஆண்டில்
ரயில்வேயில் 50,000 பேருக்கு தொழில்
திறன் பயிற்சி
நாட்டில்
இளைஞர்கள், வேலை வாய்ப்பு
பெற உதவும் வகையில்
தொடங்கப்பட்டுள்ள 'பிரதமரின்
இலவச தொழில் திறன்
மேம்பாட்டுத் திட்டத்தின்'' கீழ் ரயில்வேயில் திறன்
மேம்பாட்டு பயிற்சி திட்டத்தை
மத்திய ரயில்வே அமைச்சர்
அஸ்வினி வைஷ்ணவ் டெல்லியில்...
இலவச தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் - திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள
ஊராட்சி பகுதிகளில் வசிக்கும்
வறுமைக் கோட்டுக்கு கீழ்
உள்ள நபர்களுக்கு வேலை
வாய்ப்பு தரக்கூடிய தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது.
இலவச
சணல் பொருள் தயாரித்தல், சிசிடிவி கேமரா பொருத்துதல் மற்றும் பழுது பார்த்தல்
ஆகிய...
மத்திய ஆசிரியா்
தகுதித் தோ்வு
மத்திய
இடைநிலைக் கல்வி வாரியம்
(CBSE) சார்பில் ‘சிடெட்’
எனப்படும் மத்திய ஆசிரியா்
தகுதித் தோ்வு நாடு
முழுவதும் வரும் டிச.16-ஆம்
தேதி முதல் அடுத்த
ஆண்டு ஜனவரி 13-ஆம்
தேதி வரையிலான நாள்களில்
கணினி வழித் தோ்வாக
20 மொழிகளில் நடைபெறவுள்ளது.
CTET
தோ்வுக்கான பாடத்திட்டம்,...
இலவச திறன்
மேம்பாட்டு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
மங்கள்யான் தொழில்நுட்பத் தொழிலாளா்கள் கூட்டுறவுச் சங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்:
‘பெறத்தக்க,
செலுத்தக் கூடிய கணக்குகள்
நிர்வாகி, ஜிஎஸ்டி கணக்கு
உதவியாளா் ஆகிய பயிற்சிக்கான நேரடி வகுப்புகள் சென்னை
அம்பத்தூா் மகாகவி பாரதியார்
நகரில் உள்ள சரஸ்வதி
வித்யாலயா...
LOGO-வை
டிசைன்
செய்து ரூ.50,000 சம்பாதிக்க சூப்பர் வாய்ப்பு
வீட்டில்
அமர்ந்தபடியே பணம்
ஈட்ட ஒரு மிகச்சிறந்த, பாதுகாப்பான வாய்ப்பு வந்துள்ளது. இதன் மூலம் நீங்கள்
50 ஆயிரம் ரூபாய் வரை
சம்பாதிக்கலாம்.
மோடி
அரசாங்கம் ஒரு சிறப்புப்
போட்டியை தொடங்கியுள்ளது. இதில்
நீங்கள், வீட்டில் அமர்ந்தபடியே ஒரு...
December 16 முதல்
ஆசிரியர் தகுதி தேர்வு
துவக்கம்
CBSE - மத்திய இடைநிலை கல்வி வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
சி.டி.இ.டி.,
எனப்படும் மத்திய ஆசிரியர்
தகுதி தேர்வு டிச.,
16 முதல், அடுத்த ஆண்டு
ஜன., 13 வரை நடத்தப்படுகிறது. இதற்கான பாடத்திட்டம்,...