தொல்லியல் படிப்பு 16ம் தேதி கடைசி நாள்

Last day of Archaeological Study 16th

தொல்லியல் படிப்பு 16ம் தேதி கடைசி நாள்

தமிழக தொல்லியல் துறை சார்பில் நடத்தப்படும், தொல்லியல் முதுநிலை பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்க, நாளை மறுதினம் கடைசி நாள்.தொல்லியல் துறை சார்பில், இரண்டாண்டு கால முழுநேர தொல்லியல் முதுகலை பட்டயப் படிப்பு கற்பிக்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் தற்போது வினியோகிக்கப்படுகின்றன.

இந்த படிப்பில் சேர, முதுகலை, முதுநிலை அறிவியல், முதுநிலை பொறியியல் ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றில், 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தகுதியான மாணவர்களுக்கு 25ம் தேதி எழுத்து தேர்வு நடத்தப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து, நேர்முகத் தேர்வின் வாயிலாக 20 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

அடுத்த மாதம் வகுப்புகள் துவங்க உள்ளன.இந்த படிப்புக்கான விண்ணப்பங்களை www.tnarch.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பெற்று, நாளை மறுதினத்திற்குள் பூர்த்தி செய்து, ஆணையர், தொல்லியல் துறை, தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ்ச் சாலை, எழும்பூர், சென்னை, - 8 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.மேலும் விபரங்களுக்கு tnarchioa2021batch@gmail.com என்ற மின்னஞ்சல் அல்லது 044- - 2819 0020 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post

 




For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

       Notes Collections 2021


      TNPSC Exams பற்றிய முழு விவரங்கள்:

      👉 TNPSC Group I - Click Here

      👉 TNPSC Group I A - Click Here

      👉 TNPSC Group I B - Click Here

      👉 TNPSC Group II (Interview Post) - Click Here

      👉 TNPSC Group II (Non - Interview Post) - Click Here

      👉 TNPSC - Tamilnadu Educational Service - Click Here

      👉 TNPSC - Tamil Boiler Service - Click Here

      👉 TNPSC Group V - A - Click Here

      👉 TNPSC Group VI - Click Here

      👉 TNPSC Group VII - Click Here

      👉 TNPSC Group VIII - Click Here

      👉 TNPSC - Tamilnadu Agricultural Engineering Subordinate Service - Click Here

      👉 TNPSC - (Combined Engineering Services Examination) - Click Here

      👉 TNPSC - Tamilnadu Agricultural Marketing Subordinate Service - Click Here

      Samacheer & CBSE - 6th to 12th Books PDF

        👉Samacheer: Click Here

        👉CBSE: Click Here

      Topic Wise Notes - PDF

        👉History: Click Here

        👉Biology: Click Here

        👉Chemistry: Click Here

        👉Physics: Click Here

        👉Political Science: Click Here

        👉Geography: Click Here

        👉Economics: Click Here

      6th to 12th Do You Know

        👉Economics: Click Here

        👉Polity: Click Here

        👉History: Click Here

        👉Geography: Click Here

        👉Biology: Click Here


      Academy Current Affairs PDF Collections:

        👉Suresh IAS Academy - Click Here

        👉TamilNadu Government Current Affairs - Click Here

        👉Shankar IAS Academy - Click Here

      Hand Written Current Affairs PDF Collections:

        👉2021 - Click Here 

      Pothu Arivu Ulagam 2020 PDF:

        👉January 2021 - Click Here

        👉February 2021 - Click Here 

        👉March 2021 - Click Here 

      TamilNadu Government Exam Notes:

        👉TNPSC GROUP 1, 2 & 4 - Click Here

      🔥TNPSC Aptitude - Previous Years Questions Collections🔥








      👉 Ages 

      👉 Ratio  



      👉 Time & Work