முதுநிலை பொறியியல்
படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம்
நீட்டிப்பு
அண்ணா
பல்கலைக்கழகத்தின்கீழ் 300க்கும்
மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் ME, M.Tech, M.Arch, M.Plan போன்ற முதுநிலை
படிப்புகள் கற்று தரப்படுகின்றன. இந்தப் படிப்புகளுக்கு கல்லூரிகளில் சுமார் 14,000 இடங்கள் வரை
உள்ளன. இதற்கான மாணவா்
சோ்க்கை...
ஓதுவார் பயிற்சியில் சேர வாய்ப்பு
மதுரை
மீனாட்சி அம்மன் கோவில்,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்களில், ஓதுவார் பயிற்சி
பள்ளி நடந்து வருகிறது.
ஹிந்து மதத்தைச் சேர்ந்த,
13 வயது நிரம்பிய, எட்டாம்
வகுப்பு தேர்ச்சி பெற்றோர்
விண்ணப்பிக்கலாம்.இதற்கு,
பெற்றோர், பாதுகாவலர் ஒப்புதல்
வேண்டும். சமய கோட்பாடுகளை கடைப்பிடிப்பவர்களாக...
மத்திய அரசு
பணி தேர்வுக்கு பயிற்சி
மத்திய
அரசு பணி தேர்வுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில், இலவசமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது என, வேலை
வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் செய்திக் குறிப்பு:
மத்திய
அரசு பணியாளர் தேர்வாணையத்தால், பல்வேறு...
ஐ.நா.
பொதுச் சபையில் உலக
நாடுகள் உரக்கச் சொன்னது
என்ன?
ஐ.நா.
பொதுச் சபையின் 76-ஆவது
ஆண்டுக் கூட்டத்தில் பொது
விவாதம் செப். 21-ஆம்
தேதி தொடங்கி செப்.
27-ஆம் தேதி வரை
நடைபெற்றது. இதில் 100-க்கும்
மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள்
நேரில் பங்கேற்று உரையாற்றினர். சுமார் 60 நாடுகளைச்...
சைனிக் பள்ளியில்
அட்மிஷன் - ஜன., 5ல்
நுழைவுத்தேர்வு
ராணுவ
அமைச்சகத்தின் கீழ்
செயல்படும், திருப்பூர் மாவட்டம்
உடுமலை அமராவதி நகர்
சைனிக் பள்ளியில், ஆறு
மற்றும் ஒன்பதாம் வகுப்பு
மாணவர் சேர்க்கைக்கு ஆண்டுதோறும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. 2022 - 2023ம் கல்வியாண்டு சேர்க்கை நுழைவுத்தேர்வு,...
TNPSC முக்கிய
அறிவிப்பு
சான்றிதழ்
சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வில் பங்கேற்க தவறினால் மறுவாய்ப்பு வழங்கப்படாது என்றும்
TNPSC தெரிவித்துள்ளது.
ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு-4ல்
அடங்கிய பணிகளுக்கான எழுத்துத் தேர்வு
கடந்த 2019ம் ஆண்டு
செப்டம்பர் 1ம் தேதி
நடைபெற்றது.
இந்த தேர்வில் தேர்ச்சி
பெற்றவர்களுக்கான சான்றிதழ்
சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு...
ஆடை வடிவமைப்பாளர் பயிற்சி ஆர்வமுள்ள மகளிருக்கு அழைப்பு
தேசிய
நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ், இலவச உதவி
ஆடை வடிவமைப்பாளர் பயிற்சியில் சேர, சென்னையைச் சேர்ந்தோர் நேரடியாக வரலாம் என,
'ஸ்மார்ட் ஸ்கில்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி'
நிறுவனம்...