செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளி மாணவர்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி நாளை மறுநாள் முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், இந்த அறிவிப்பு...
ஐஐடி, ஐஐஎம்,
ஐஐஐடி, என்ஐடி மாணவர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
மத்திய
அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி,
என்ஐடி மற்றும் மத்திய
பல்கலைக்கழகங்களில் பயிலும்
தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர்
வகுப்பை சேர்ந்த மாணவர்கள்
கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை...
அரியர் மாணவர்களுக்கு நேரடி தேர்வு
பாரதியார்
பல்கலையின், 2021ம் ஆண்டு
நடத்திய இணையவழி தேர்வில்,
ஒரே ஒரு பாடத்தில்
மட்டும் தோல்வியடைந்த மாணவர்கள்,
மீண்டும் அப்பாடத்தை எழுதி
தேர்ச்சி பெற, ஓர்
வாய்ப்பு வழங்கப்படுவதாக, பல்கலை
நிர்வாகம் அறிவித்துள்ளது. இததேர்வை
மாணவர்கள் நேரடியாக, கலந்து
கொண்டு எழுத வேண்டும்.
இத்தேர்வு,...
ஆசிரியர் பணியில்
சேர்வதற்கான வயது வரம்பு
நீக்கப்படுமா?
ஆசிரியர்
பணியில் சேர்வதற்கான வயது
வரம்பு கட்டுப்பாடு நீக்கப்படுமா என்று 45 வயது கடந்த
பட்டதாரிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கான போட்டித்
தேர்வு எழுதுவதற்கு, ஏற்கெனவே
வயது வரம்பு கட்டுப்பாடு ஏதும் கிடையாது....
கேட் நுழைவுத்தேர்வுக்கு இன்று முதல்
விண்ணப்பிக்கலாம்
ஐஐடி,
ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய
அரசின் உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில், உதவித்தொகையுடன் எம்.இ., எம்.டெக்.,
எம்.ஆர்க்., எம்.பிளான்
உள்ளிட்ட முதுநிலை பொறியியல்
மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளில் சேருவதற்கு `கேட்' நுழைவுத்தேர்வு (Graduate Aptitude Test...