நெட் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
கல்லூரி
உதவி பேராசிரியர்கள் பணிக்கான
பல்கலைக்கழக மானியக்குழுவின் தேசிய
தகுதி தேர்வு (நெட்
தேர்வு) ஒவ்வொரு ஆண்டும்
ஜூன் மற்றும் டிசம்பர்
மாதங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் கடந்த ஆண்டு
டிசம்பர் மாதம் நடத்தப்பட
இருந்த தேர்வு கொரோனா
பரவல் காரணமாக...
தமிழக அரசு
அறிவிப்பு 1 முதல் 12 வரை
பாடத்திட்டம் குறைப்பு
கொரோனா
தொற்று காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டு இருந்ததால், மாணவர்கள் படிப்பதற்கு வசதியாக,
1 முதல் 8ம் வகுப்பு
வரை 50 சதவீதமும், 9ம்
வகுப்பு முதல் பிளஸ்
2 வகுப்பு...
இலவச வேலைவாய்ப்பு பயிற்சி
மாவட்ட
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் சார்பில்,
10 நாட்கள் காளான் வளர்ப்பு
இலவசப் பயிற்சி வழங்கப்பட
உள்ளது. ஊராட்சி பகுதிகளை
சேர்ந்த 19 முதல் 44 வயதுடைய
இருபாலரும் கலந்து கொள்ளலாம்.
விருப்பமுள்ளவர்கள் ஆக.,16
வரை...
அரசு மருத்துவமனைகளில் தற்காலிக பணியில்
சேர விண்ணப்பிக்கலாம்
திருவள்ளூா் மாவட்டத்தில் அரசு
மருத்துவமனைகளில் தற்காலிகப் பணியிடங்களில் பணிபுரிய
விரும்புவோர் ஆகஸ்ட் 25-க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா்
ஆல்பி ஜான் வா்கீஸ்
தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவா்
வெளியிட்டுள்ள
செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்ட மருத்துவம் மற்றும்
ஊரக...
அகராதி ஆய்வு
மலருக்கு கட்டுரைகளை அனுப்பலாம்
இது குறித்து அரசு
வெளியிட்டுள்ள
செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்
அகராதியியலின் தந்தை’
என்று போற்றப்படும் வீரமாமுனிவரின் தமிழ்த் தொண்டைப் போற்றும்
வகையில், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் மூலம் ஆண்டுதோறும் நவம்பா்
8-ஆம் நாள்...
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பி.எட்.,
எம்.எட். நேரடி
சோ்க்கைக்கு கால
நீட்டிப்பு
தஞ்சாவூா்
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2021 - 2022 ஆம்
கல்வியாண்டுக்கான பி.எட்.,
எம்.எட். நேரடிச்
சோ்க்கையில் ஆக.
31 ஆம் தேதி வரை
கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) தெரிவித்திருப்பது:
தமிழ்ப்
பல்கலைக்கழகக் கல்வியியல் மற்றும்...