TNPSC Group V - A பற்றிய
முழு விபரம்
தேர்வு வாரியம்: தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
தேர்வின் பெயர்: TNPSC Group V - A
பணியின் பெயர்: இளநிலை
உதவியாளர்
(Junior Assistant)
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத்...
TNPSC Tamilnadu
Boiler Service பற்றிய முழு விபரம்
தேர்வு வாரியம்: தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
தேர்வின் பெயர்: Tamilnadu Boiler Service
பணியின் பெயர்: இளநிலை
உதவி
இயக்குனர்
(Junior Assistant Director of Boilers)
தேர்வு செய்யப்படும்...
Tamilnadu
Educational Service பற்றிய முழு விபரம்தேர்வு வாரியம்: தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
தேர்வின் பெயர்: Tamilnadu Educational Service
பணியின் பெயர்: மாவட்ட
நூலக
அதிகாரி
(District Library Officer)
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு
தகுதி:...
கூட்டுறவு மேலாண்மை
பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2021-2022 ஆம்
ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு
மேலாண்மை பட்டய பயிற்சி,
விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை
நிலையத்தில் கூட்டுறவு மேலாண்மை,
கணினி மேலாண்மை, நகை
மதிப்பீடும் அதன் தொழில்நுட்பங்களும்...
உதவித்தொகை பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்
வேலூர்
மாவட்டத்தில் பயின்று
வரும் 9ம் வகுப்பு
முதல் 12ம் வகுப்பு
வரை மற்றும் கல்லூரி
பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ
மாணவிகள் 2020 - 2021 கல்வி
ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை பெற வேலூர் மாவட்ட
மாற்றுத்திறனாளிகள் நல
அலுவலகம் மூலம்...
அரசு தொழிற்
பயிற்சி நிலையங்களில் மூன்று
புதிய பாடப்பிரிவுகள்
தமிழகத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்கும் மூன்று புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படவுள்ளன.
தமிழகத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் திறன்
சார்ந்த படிப்புகள் கற்றுத்
தரப்படுகின்றன. ‘எலக்ட்ரீசியன்,...
கல்லூரிப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வுத்
தேதி அறிவிப்பு
மத்தியப்
பல்கலைக்கழகங்களில் கல்லூரிப்
படிப்பில் சேர நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வுத்
தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான
விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.
நாடு
முழுவதும் உள்ள மத்தியப்
பல்கலைக்கழகங்களில் மாணவர்கள்
இளங்கலை, முதுகலை மற்றும்
ஒருங்கிணைந்த படிப்புகளில் சேருவதற்காகப் பொது
நுழைவுத்...
கூட்டுறவு மேலாண்மை
படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
சென்னை,
காஞ்சிபுரம், திருச்சி, மதுரை,
சேலம், ஈரோடு, திருநெல்வேலி, தூத்துக்குடி உட்பட
25 இடங்களில் கூட்டுறவு மேலாண்மை
நிலையங்கள் உள்ளன. இந்நிலையங்களில் நடப்பு கல்வி ஆண்டில்
(2021-2022) கூட்டுறவு மேலாண்மை பட்டய
படிப்பில் (Diploma) சேர
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த...
பிடெக் மாணவர்கள்
ஒரே நேரத்தில் பொறியியலும் படிக்க அனுமதி
பிடெக்
மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கும்போதே, ஒரேநேரத்தில் பொறியியல்
படிப்பையும் படிக்க அனுமதி
வழங்கலாம் என்று ஏஐசிடிஇ,
அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
அனைத்து
கல்வி நிறுவனங்களுக்கும் ஏஐசிடிஇ அனுப்பிய சுற்றறிக்கை:
ஏஐசிடிஇ-யின்
நிர்வாகக் குழுவின் 144-வது
ஆலோசனைக் குழு...
செல்போன் சர்வீஸ்
பயிற்சி
சென்னை,
கிண்டியில் உள்ள மத்திய
அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் சார்பில்,
செல்போன் சர்வீஸ் பயிற்சி
அளிக்கப்படுகிறது.
ஆகஸ்ட்
27 முதல் ஆகஸ்ட் 29ம்
தேதி வரை காலை
10 மணி முதல் மாலை
5.30 மணி வரை நடைபெறும்
இப்பயிற்சியில் சேர
பயிற்சிக் கட்டணம்...