TNPSC – Tamil Nadu Handloom and
Textiles Service பற்றிய முழு விபரம்
தேர்வு வாரியம்:
தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையம் (TNPSC)
தேர்வின் பெயர்: Tamil Nadu
Handloom and Textiles Service
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
பணியின் பெயர்: உதவி
இயக்குநர் (Assistant Director in Handloom And
Textiles)
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத்
தேர்வு
நேர்முகத்தேர்வு
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் வணிகவியல் மற்றும்
பொருளாதாரத்தில் முதுகலை
பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 30 வயதிற்குள் இருக்க
வேண்டும். (குறிப்பு: வயது
வரம்பில் விண்ணப்பதாரர்களின் பிரிவு
அடிப்படையில் தளர்வு
அளிக்கப்படும்.)
ஊதிய அளவு: ரூ.
15600 – ரூ. 39100 + தர
ஊதியம் ரூ. 5400 (மாதம்)
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram



How can I apply for the post