Join Whatsapp Group

Join Telegram Group

Private Jobs

Government Jobs

TNPSC – Tamil Nadu Geology And Mining Subordinate Service பற்றிய முழு விபரம்

TNPSC – Tamil Nadu Geology And Mining
Subordinate Service
பற்றிய முழு விபரம்

தேர்வு வாரியம்:
தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையம்

தேர்வின் பெயர்: Tamil Nadu Geology
and Mining Subordinate Service

பணியின் பெயர்: புவியியல்
மற்றும் சுரங்க துறை
உதவியாளர் (Assistant Geology In Geology And Mining
Department)

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத்
தேர்வு (written Exam)

வாய்மொழித் தேர்வு (Oral Test)

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில்
முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். (குறிப்பு:
வயது வரம்பில் விண்ணப்பதாரர்களின் பிரிவு அடிப்படையில் தளர்வு அளிக்கப்படும்.)

ஊதிய அளவு: ரூ.
9,300 –
ரூ. 34,800 + தர
ஊதியம் ரூ. 5,100 (மாதம்)

Leave a Comment

×

உங்களிடம் உள்ள PDF Files xerox போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

× Xerox Shop