TNPSC - Tamil Nadu Engineering Subordinate Service பற்றிய முழு விபரம் - Tamil Mixer Education
TN TRB Block Educational Officer வேலைவாய்ப்பு 2023. Check Now

TNPSC - Tamil Nadu Engineering Subordinate Service பற்றிய முழு விபரம்

TNPSC - Tamil Nadu Engineering Subordinate Service பற்றிய முழு விபரம்

TNPSC - Tamil Nadu Engineering Subordinate Service

TNPSC - Tamil Nadu Engineering Subordinate Service பற்றிய முழு விபரம்

தேர்வு வாரியம்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

தேர்வின் பெயர்: Tamil Nadu Engineering Subordinate Service

பணியின் பெயர்: உதவி புவியியலாளர் (Assistant Geologist in Public Works Department)

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு

வாய்மொழித் தேர்வு

தகுதி: எம்.எஸ்.சி (ஜியோலஜி) டிப்ளமோ படிப்பில் பயிற்றுவிக்கப்பட்ட ஜியோலஜி அல்லது மாஸ்டர் ஆஃப் டெக்னாலஜி (தொழில்நுட்பம்) படித்திருக்க வேண்டும்.

வயது: 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். (குறிப்பு: விண்ணப்பதாரர்களின் பிரிவு அடிப்படையில் தளர்வு அளிக்கப்படும்).

ஊதிய அளவு: 9300 - ரூ. 34800 + தர ஊதியம் ரூ. 5100 (மாதம்).

Post a Comment

© Tamil Mixer Education. All rights reserved. Developed by Jago Desain